காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
அந்த திருமகளும் உன் அழகை பெற வேண்டும்
தென் குமரி கடலினிலே சிவந்த மாலை பொழுதினிலே
பெண் குமரி நீயும் நானும் ஆடுவோம்
அங்கு பேசாத கதைகள் எல்லாம் பேசுவோம்
(தென் குமரி கடலினிலே...)
சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பேசுவோம்
சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பாடுவோம்
சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்
நாம் சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்
(காஞ்சிப்பட்டுடுத்தி...)
தேனருவிக்கரையினிலே திருக்குற்றால மலையினிலே
நீரருவி உடல் தழுவக் குளிக்கணும்
நான் நெருங்கி வந்து உன் அழகை ரசிக்கணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
பொய்க்கோபம் கொண்டு நீ விலகிப்போகணும்
பொய்க்கோபம் கொண்டு நீ விலகிப்போகணும்
(காஞ்சிப்பட்டுடுத்தி...)
பூம்புகாரின் நாயகியாம் புனிதமுள்ள குணவதியாம்
கண்ணகி போல் நீ வாழ நினைக்கணும்
உன் கணவனுக்கு பெருமைகளை சேர்க்கணும்
(பூம்புகாரின் நாயகியாம்...)
மாமியார் வாழ்த்தனும் மற்றவர் போற்றனும்
மாமியார் வாழ்த்தனும் மற்றவர் போற்றனும்
இந்த மாநிலமே உன் புகழை பாடனும்
இந்த மாநிலமே உன் புகழை பாடனும்
(காஞ்சிப்பட்டுடுத்தி...)
படம்: வயசுப்பொண்ணு.
பாடியவர்கள்: யேசுதாஸ், சாவித்திரி
பாடலாசிரியர் : முத்துலிங்கம்.
இசை: மெல்லிசை மன்னர். எம்.எஸ்.விஸ்வநாதன்.
இன்று பிறந்த நாள் விழா காணும் அன்பு நண்பர்
நட்புடன் ஜமால் அவர்களுக்காக இந்தப் பாடல் பரிசளிக்கப் படுகிறது!
இந்தப் பாடல் டெடிகேட் செய்யப் படுகிறது!
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
அந்த திருமகளும் உன் அழகை பெற வேண்டும்
தென் குமரி கடலினிலே சிவந்த மாலை பொழுதினிலே
பெண் குமரி நீயும் நானும் ஆடுவோம்
அங்கு பேசாத கதைகள் எல்லாம் பேசுவோம்
(தென் குமரி கடலினிலே...)
சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பேசுவோம்
சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பாடுவோம்
சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்
நாம் சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்
(காஞ்சிப்பட்டுடுத்தி...)
தேனருவிக்கரையினிலே திருக்குற்றால மலையினிலே
நீரருவி உடல் தழுவக் குளிக்கணும்
நான் நெருங்கி வந்து உன் அழகை ரசிக்கணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
பொய்க்கோபம் கொண்டு நீ விலகிப்போகணும்
பொய்க்கோபம் கொண்டு நீ விலகிப்போகணும்
(காஞ்சிப்பட்டுடுத்தி...)
பூம்புகாரின் நாயகியாம் புனிதமுள்ள குணவதியாம்
கண்ணகி போல் நீ வாழ நினைக்கணும்
உன் கணவனுக்கு பெருமைகளை சேர்க்கணும்
(பூம்புகாரின் நாயகியாம்...)
மாமியார் வாழ்த்தனும் மற்றவர் போற்றனும்
மாமியார் வாழ்த்தனும் மற்றவர் போற்றனும்
இந்த மாநிலமே உன் புகழை பாடனும்
இந்த மாநிலமே உன் புகழை பாடனும்
(காஞ்சிப்பட்டுடுத்தி...)
படம்: வயசுப்பொண்ணு.
பாடியவர்கள்: யேசுதாஸ், சாவித்திரி
பாடலாசிரியர் : முத்துலிங்கம்.
இசை: மெல்லிசை மன்னர். எம்.எஸ்.விஸ்வநாதன்.
இன்று பிறந்த நாள் விழா காணும் அன்பு நண்பர்
நட்புடன் ஜமால் அவர்களுக்காக இந்தப் பாடல் பரிசளிக்கப் படுகிறது!
இந்தப் பாடல் டெடிகேட் செய்யப் படுகிறது!
16 Comments:
மிக்க நன்றி நண்பரே
மற்றும் தேன் கிண்ணம் குழமத்திர்க்கும்.
வாழ்த்துக்கள் ஜமால்!
சூப்பர் பாட்டு!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால். :-)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா
பிரபல பதிவர் அதிரை ஜமாலுக்கு வாழ்த்துகள்...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால்
எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் துஆக்களும் !!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால் :)
வாழ்த்துக்கள் ஜமால்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
where can i hear this song in this blog
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ஆனால் இந்தப் பாடலை ஏன் அவருக்கு டெடிகேட் செய்தீர்கள் என்பதுதான் புரியவில்லை :-)
//நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ஆனால் இந்தப் பாடலை ஏன் அவருக்கு டெடிகேட் செய்தீர்கள் என்பதுதான் புரியவில்லை :-)//
இந்தப் பாடல் அவருக்கு மிகவும் பிடித்த பாடல்! அதனால அவருக்கு டெடிகேட் செஞ்சிருக்கோம்!
Post a Comment