பாடல்: உடையாத வெண்ணிலா
பாடகர்கள்: ஹரிஹரன், சித்ரா
இசை: வித்யாசாகர்
படம்: ப்ரியம்
ஆ: உடையாத வெண்ணிலா
பெ: உறங்காத பூங்குயில்
ஆ: நனைகின்ற புல்வெலி
பெ: நனையாத பூவனம்
ஆ: உதிர்கின்ற பொன்முடி
பெ: கலைகின்ற சிறு நகம்
ஆ: சிங்கார சீண்டல்கள்
பெ: சில்லென்ற ஊடகம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்..
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்..
ஆ&பெ: (உடையாத..)
ஆ: அந்தி மஞ்சள் மாலை
ஆளில்லாத சாலை
பெ:தலைக்கு மேலே பூக்கும்
சாயங்கால மேகம்
ஆ: முத்தம் வைத்த பின்னும்
காய்ந்திடாத ஈரம்
பெ: எச்சி வைத்த பின்னும்
மிச்சமுள்ள பாலும்
ஆ: கன்னம் என்னும் பூவில்
காய்கள் செய்த காயம்
பெ: ப்ரியம் ப்ரியம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
ஆ&பெ: (உடையாத...)
பெ: கண்கள் சொல்லும் ஜாடை
கழுத்தில் கோர்த்த வேர்வை
ஆ: அள்ளிச்செல்லும் கூந்தல்
ஆடை தூக்கும் காற்று
பெ: மொட்டு விட்ட பாகம்
தொட்டு பார்த்த சேலை
ஆ: முகத்தின் மீது ஆடை
மோதிச்சென்ற மோகம்
பெ: இரண்டு பேரை ஒன்றாய்
எழுதிப்பார்க்கும் இன்பம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்
ஆ&பெ: (உடையாத..)
Monday, November 26, 2007
20. உடையாத வெண்ணிலா..
பதிந்தவர் MyFriend @ 4:33 PM
வகை 1990's, சித்ரா, வித்யாசாகர், ஹரிஹரன்
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
நல்ல பாடல்.
அருமையான வரிகள்.
இந்த பாட்டை கேட்கும் போது எல்லாம் மந்த்ரா கண் முன்னாடி வந்து போவங்க.. ;)
அப்பவே ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா புலி? ;-)
மொட்டு விட்ட பாகம் , தொட்டுப் பார்த்த ‘சினேகம்’. சேலை அல்ல :)
Post a Comment