தந்தன தத்தன தய்ய்ன தத்தன தனன தத்தன தான தய்யன தந்தானா
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
லலலலலல லலலலலல லாலலால லாலாலாலா லாலா
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி
தனனா.. சந்தங்கள்..
நனனா.. நீயானால்
ரீசரி.. சங்கீதம்
ஹ்ம்ஹ்ம்.. நானாவேன்
சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்
(சிப்பியிருக்குது..)
நனனானானா.. Come On say it once again..
நனனானானா .. சிரிக்கும் சொர்க்கம்
தனனானனானானா.. தங்கத்தட்டு எனக்கு மட்டும்
தானைதானைதானா.. தேவை பாவை பார்வை..
தத்தனதன்னா.. நினைக்க வைத்து
நனனானானா.. நெஞ்சில் நின்று நெருங்கி வந்து
நனனனானானா தனானா லலாலலா நனானா
Beautiful..
மயக்கம் தந்தது யாரு தமிழோ அமுதோ கவியோ
(சிப்பியிருக்குது..)
இப்போ பார்க்கலாம்..
தனனானா தனனானானா
ம்ம்.. மழையும் வெயிலும் என்ன
தன்னானா நானா நானா
உன்னை கண்டால் மலரும் முள்ளும் என்ன
தனனான தனனான தானா
அம்மாடியோவ்..
தனனான தனனான தானா
ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்
சபாஷ்..
கவிதை உலகம் கெஞ்சும்
உன்னை கண்டால் கவிஞர் இதயம் கெஞ்சும்
கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய
நானுரைத்தேன்..
கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய
நானுரைத்தேன்..
படம்: வறுமையின் நிறம் சிவப்பு
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S. ஜானகி
வரிகள்: கண்ணதாசன்
Friday, November 30, 2007
37. சிப்பியிருக்குது முத்துமிருக்குது...
பதிந்தவர் MyFriend @ 11:23 AM
வகை 1980's, S ஜானகி, SP பாலசுப்ரமணியம், கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
வாவ்.. சூப்பர்ப் சாங்.. முழுசா பாடி ரசிச்சேன் ஸாரி பாடினேன்.
ரொம்ப தேங்ஸ் ஆண்ட்டி :)
இதுல யாரையும் பாராட்டுவது சொல்லுங்க...
கண்ணதாசனையா? ஜானகியையா? இல்ல எஸ்.பி.பி வா... அதுக்கு எல்லாம் சிகரம் வைத்து போல விச்சுவையா...
அருமை அருமை....
////மயக்கம் தந்தது யாரு தமிழோ அமுதோ கவியோ//
இதே தான் :)
//சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன//
சரி சரி .. இருக்க வேண்டியது தான். ஊட்ல ரூட் க்ளியர் ஆய்டிச்சி இல்ல :P
Post a Comment