இளமை ஊஞ்சாலடுகிறது படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் எல்லாருக்கும் மிக்க பரிச்சியமானது. கவிஞர் கண்ணாதாசனின் பாடல்வரிகளில் இளையராஜா இசையில் பாடும் நிலா எஸ்.பி.பி பாடிய பாடல்.
எனக்கு பாலுவின் குரலுக்காகவே மிகவும் பிடித்த பாடல் இது. தாடி வளர்த்தவர்கள் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் என கேள்விப்பட்டுருக்கேன்... :) அதெல்லாம் உண்மையா பொய்யா'ன்னு எனக்கு தெரியாது.. ;)
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா!
மார்பு துடிக்குதுடி, பார்த்த இடமெல்லாம்
உன்னை போல் பாவை தெரியுது!
என்னடி மீனாட்சி, சொன்னது என்னாச்சு?
நேற்றேடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு,
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மரத்தில் மறைந்திருக்கும் துளிவிஷம்
நெஞ்சம் துடித்துடும் ராணி, நீ அடுத்தவன் தோழி!
Monday, November 12, 2007
8.என்னடி மீனாட்சி... சொன்னது என்னாச்சு?
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
என்னடி மீனாட்சின்னு பார்ததும் ரீமிக்ஸ் பாட்டுதான் போட்டிருக்கீங்களொன்னு வந்து பர்த்தேன். :-(
அட போடீ ப்பைத்தியகாரி
நான் அறியாதவளா
சின்னஞ் சிறுசா?
//நெஞ்சம் துடித்துடும் ராணி, நீ அடுத்தவன் தோழி!
//
ம்ம். பீலிங்க்ஸ் புரியுது இராம்!
:(
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!
/என்னடி மீனாட்சின்னு பார்ததும் ரீமிக்ஸ் பாட்டுதான் போட்டிருக்கீங்களொன்னு வந்து பர்த்தேன். :-(//
MM2,
இந்த பாட்டுக்கு ரீ-மிக்ஸ் வந்துச்சா???
//நாமக்கல் சிபி said...
//நெஞ்சம் துடித்துடும் ராணி, நீ அடுத்தவன் தோழி!
//
ம்ம். பீலிங்க்ஸ் புரியுது இராம்!
:(
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!//
தள,
ஏனிந்த கொலைவெறி?
//உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மரத்தில் மறைந்திருக்கும் துளிவிஷம்
நெஞ்சம் துடித்துடும் ராணி, நீ அடுத்தவன் தோழி!//
கவியரசின் வரிகள் காலத்தாலும் அழிக்க முடியாதவை.
Post a Comment