ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
தெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
பாடினால் அந்தப் பாடலின் ஸ்வரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவதும் ஏனடியோ
(ஒரு மணி..)
வாசம் மட்டும் வீசும் பூவே
வண்ணம் கொஞ்சம் காட்டுவாயா
தென்றல் போல எங்கும் உன்னை
தேடுகிறேன் நான் தேடுகிறேன்
தேடி உன்னைப் பார்த்துப் பார்த்து
கண்கள் ரெண்டும் வேர்த்து வேர்த்து
சிந்தும் விழி நீரில் நானே
மூழ்குகிறேன் நான் மூழ்குகிறேன்
வீசிடும் புயல் காற்றிலே நான் ஒற்றைச் சிறகானேன்
காதலின் சுடும் தீயிலே நான் எறியும் விறகானேன்
மேடைத்தோறும் பாடல் தந்த வான்மதியே
ஜீவன் போகும் முன்பு வந்தால் நிம்மதியே
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
(ஒரு மணி..)
உந்தன் முகம் பார்த்த பின்னே
கண்ணிழந்து போவதென்றால்
கண்கள் ரெண்டும் நான் இழப்பேன்
இப்போதே நான் இப்போதே
உந்தன் முகம் பார்க்கும் முன்னே
நான் மறைந்து போவதென்றால்
கண்கள் மட்டும் அப்பொழுதும்
மூடாதே இமை மூடாதே
காதலே என் காதலே
எனை காணிக்கை தந்துவிட்டேன்
சோதனை இனி தேவையா
சுடும் மூச்சினில் வெந்துவிட்டேன்
காதல் என்னும் சாபம் தந்த தேவதையே
காணலாமோ ராகம் நின்று போவதையே
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
(ஒரு மணி..)
படம்: காலமெல்லாம் காதல் வாழ்க
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்
நிலா அரக்கி, நீங்க கேட்ட பாடல் போட்டாச்சு. :-)
Tuesday, November 27, 2007
23. ஒரு மணி அடித்தால்...
Subscribe to:
Post Comments (Atom)
19 Comments:
mikka nandri thoza!
nilaaraki peyaril padal kettadou nandan THamilachi. oudane pottouvittirgal.
mikka nandri
kadodou dan nan pesouven patou iroukkouma?
//ஜீவன் போகும் "இங்கு" வந்தால் நிம்மதியே//
ஜீவன் போகும் "முன்பு" வந்தால் நிம்மதியே என்று வருகிறது.
///நிலாராகி///
peyar thappaga iroukkiradou.
NILA ARAKI enrou tirouttavoum.
nandri
//nilaaraki said...
///நிலாராகி///
peyar thappaga iroukkiradou.
NILA ARAKI enrou tirouttavoum.
nandri
//
நிலா அரக்கி? மாத்திர்டுறேன் இப்போ. :-)
//nilaaraki said...
//ஜீவன் போகும் "இங்கு" வந்தால் நிம்மதியே//
ஜீவன் போகும் "முன்பு" வந்தால் நிம்மதியே என்று வருகிறது.
//
நன்றி.. திருத்தியாச்சு. ;-)
kadodou dan nan pesouven patou
illaiya???
//nilaaraki said...
kadodou dan nan pesouven patou iroukkouma?
//
ஐயோ.. இந்த பாட்டெல்லாம் என் லிஸ்ட்டுல இல்லையே.. ப்ட் கவலை வேண்டாம்ம்.. தேடி போட்டுடுட்டலாம். :-)
//nilaaraki said...
kadodou dan nan pesouven patou
illaiya???
//
LR ஈஸ்வரி பாட்டுதானே.. இப்ப்போதைக்கு கைவசம் என் கையில அந்த பாட்டு இல்ல.. ஆனால், சீக்கிர்ரமே போட்டுடுவோம். :-)
oovvorou poukkaloume
solgirade vazvendrl
poradoum porkalame
oovvorou vidiyaloume
solgirade iravanal
pagalonrou vandidoume.
irouka thoza?
அட நேயர் விருப்பத்தை உடனே நிறைவேத்திட்டீங்களே...
நல்ல பாடல்.
அப்படியே "சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு" பாடலையும் போட்டால் உள்ளம் மகிழ்வேன் :)
//nilaaraki said...
oovvorou poukkaloume
solgirade vazvendrl
poradoum porkalame
oovvorou vidiyaloume
solgirade iravanal
pagalonrou vandidoume. //
இது இருக்கு. நாளைக்கே போட்டுடுவோம்.. :-))
இப்பவே போட்டா அதுக்குள்ள இன்னொன்னான்னு புலி உறுமும். :-P
//"சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு" பாடலையும் போட்டால் உள்ளம் மகிழ்வேன்//
oovvorou poukkaloume
solgirade vazvendrl
poradoum porkalame
oovvorou vidiyaloume
solgirade iravanal
pagalonrou vandidoume.
en pattoum poda vendoum.
//இது இருக்கு. நாளைக்கே போட்டுடுவோம்.. :-))
இப்பவே போட்டா அதுக்குள்ள இன்னொன்னான்னு புலி உறுமும். :-P///
yarou pouli???
@நாகை சிவா:
//அப்படியே "சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு" பாடலையும் போட்டால் உள்ளம் மகிழ்வேன் :)//
அண்ணே, மறந்துட்ட்டீங்க்க போல.. நீங்க அந்த சைட் இல்ல.. இந்த சைட்டு..
ஆளுங்க கேட்குற பாடலை ஒளிப்பரப்பும் கட்சி. நீங்களும் பாட்டு ரிக்குவஸ்ட் ப்ப்ண்ணிட்டு அப்படியே உட்கார்ந்துட்டா எப்படி?
வாங்க.. ஒரு கை குறையுது. ;-)
3 vadou oru pattou
TAUME YARO
TANDAIUME YARO
NANOUM YARO
YAR YARO....
PERIYAR pattou podounga!
//ஆளுங்க கேட்குற பாடலை ஒளிப்பரப்பும் கட்சி. நீங்களும் பாட்டு ரிக்குவஸ்ட் ப்ப்ண்ணிட்டு அப்படியே உட்கார்ந்துட்டா எப்படி? //
appadiya??
ippady oru valaipoo irouppade ippattan teriudou.
TAUME YARO
TANDAIUME YARO
NANOUM YARO
YAR YARO....
PERIYAR pattou podounga!
arumaya irukku nanbari pls visit www.besttamilchat.com antha chat room la paduvatharkku nalla uthaviya irukkum intha thenkinnam
Post a Comment