Friday, November 2, 2007

3. ஜனனீ ஜனணீ! ஜகம் நீ! அகம் நீ!



சிவசக்த்யாயுத்தோயதிபவதி....
சத்தப்ரபவிதும்
ம்ம்ம்................!

நசே தேவம் தேவோ நகலு
குஷல ஹஸ்பந்திதுமபீ!
.....ஆ.!

அதஸ்தாம்...ஆராத்யாம்....
ஹரிஹர விரிஞ்சாதிவிரவீ!

ப்ரணம்தும் ஸ்தோத்தும்வ
கதம் அகிர்த புண்யக ப்ரபவதீ!
ஆ.....!

ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!
ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!

ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

குழு: ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!

ஜனனீ ஜனனீ! ஜனனீ ஜனனீ!

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடைவார் குழலும் இடை வாகனமும்!

குழு : சடைவார் குழலும் இடை வாகனமும்!

கொண்ட நாயயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே!

குழு : நின்ற நாயகியே இட பாகத்திலே!

ஜகன் மோகினி நீ! சிம்ம வாஹினி நீ!

குழு : ஜகன் மோகினி நீ! சிம்ம வாஹினி நீ!

ஜகன் மோகினி நீ! சிம்ம வாஹினி நீ!

குழு : ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்

குழூ : சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்

அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே! மலை மா மகளே!

குழு : தொழும் பூங்கழலே! மலை மா மகளே!

அலை மா மகள் நீ! கலை மா மகள் நீ!

குழு : அலை மா மகள் நீ! கலை மா மகள் நீ!

அலை மா மகள் நீ! கலை மா மகள் நீ!

குழு : ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பீகையே!

குழு : லிங்க ரூபிணியே மூகாம்பீகையே!

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே!

குழு : லிங்க ரூபிணியே மூகாம்பிகையே!

பல தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள்!

குழு : பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள்!

சக்தி பீடமும் நீ........!
ஆஆஆ.......................ஆ!

சக்தி பீடமும் நீ! சர்வ மோட்சமும் நீ!
குழு : சக்தி பீடமும் நீ! சர்வ மோட்சமும் நீ!
சக்தி பீடமும் நீ! சர்வ மோட்சமும் நீ!
குழு : சக்தி பீடமும் நீ! சர்வ மோட்சமும் நீ!


குழு : ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

குழு : ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!
ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!

ஜனனீ ஜனனீ! ஜனனீ ஜனனீ!

குழு : ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!
ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!
ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!
ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!

14 Comments:

இலவசக்கொத்தனார் said...

அருமையான பாடல். ராஜாவின் குரல் கேட்க எனக்கு எப்பொழுதுமே பிடிக்கும்.

கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல் இது.

யார் எழுதியது, இசையமைத்தது, பாடியது, படம் என்ன என்று குறிப்புகள் தரலாமே.

cheena (சீனா) said...

மன அமைதி தேடி மனம் அலையும் போது கேட்க வேண்டிய பாடல் - இனிய இசை - எளிமையான சொற்கள். நன்றி நண்பரே

Sanjai Gandhi said...

வந்த வேகத்தில் தமிழ்மணத்தில் இணைந்துவிட்டீர்.. வாழ்த்துக்கள் சிபி and ராம் மாம்ஸ்ஸ்(2).

துளசி கோபால் said...

அருமையான பாட்டு. ரொம்பப்பிடிச்சதில் ஒண்ணு.

இங்கே போட்டதுக்கு நன்றி.

RATHNESH said...

கண்களை மூடி அனுபவித்தேன் மனதுக்குள் இளையராஜாவின் குரல் மயில் தோகையாக வருடி விட்டது. ஆஹா, நீண்ட வருடங்களுக்குப் பிறகு . . . நன்றி சிபி

சிறு திருத்தம்:

//பல தோத்திரங்களும் தர்ம சாஸ்திரங்களும்//
இந்த வரி "பல தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்" என்றுதான் வரும்.

நாமக்கல் சிபி said...

ரத்னேஷ் திருத்தியமைக்கு நன்றி!

நாமக்கல் சிபி said...

துளசியக்கா,
வந்து பாட்டு கேட்டதுக்கு நன்றிங்கோவ்!

நாமக்கல் சிபி said...

தாங்க்ஸ் பொடியர் அவர்களே!

நாமக்கல் சிபி said...

வருகைக்கு நன்றி சீனா அவர்களே!

இப்படிக்கு இந்தியா!

நாமக்கல் சிபி said...

வருகைக்கு நன்றி கொத்ஸ்.

//யார் எழுதியது, இசையமைத்தது, பாடியது, படம் என்ன என்று குறிப்புகள் தரலாமே.//

நல்ல ஐடியா எங்களுக்குத் தெரிந்தவரை நிச்சயம் தருகிறோம்!

வடுவூர் குமார் said...

பல ரவுண்டுகள் வந்திருக்கு இங்கு இந்த பாடல்...
ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதை இளையராஜா நேரடியாக பாடியது யூடியூபில் இருக்கு பாருங்க.

Anonymous said...

Written by Vaali, Music done by Ilayaraja, sung by Ilayaraja and Arunmozhi

cheena (சீனா) said...

சிபி, ஐய்யப்ப சீசன். ஜேசுதாஸ் பாடிய ஹரிவகாசனம் ( சரியாச் சொல்றேனா) பாடல் ஒளிபரப்புங்களேன்.

Anonymous said...

நாமளும் பாடட்டுன்னு எழுத்திலேயும் கொடுத்திருக்கிறீங்க!.....
நானும் ஆனந்தமா சேர்ந்து பாடினேங்க.:)
ரொம்ப நன்றிங்க.

Last 25 songs posted in Thenkinnam