மெல்ல மெல்ல என்னை தொட்டு
மன்மதன் உன் வேலையை
காட்டு ஓ.. உன் பாட்டு
ஆடு ஓ.. வந்தாடு..
நீ தராததா நான் தொடாததா
சொல்லி தந்து அள்ளி கொள்ள
சொந்தமாகவில்லையே
தேகம் ஓ.. உன் தேகம்
மோகம் ஓ.. உன் தாகம்
வண்டு தேடும் பூவை கண்டு
அந்தி மாலை தூதுகள் போகும் ஓ.. தப்பாது
இது போதும் ஓ.. இப்போது
வந்து சேரும் வாழ்த்து செண்டு
ரெண்டு பேரும் சேர்ந்திடும்
நாளில் ஓ.. பொன்னாளில்
தோளில் ஓ.. உன் மாலை
நானானனா நானானனா
யார் கண்டால் என்ன
நீ தந்தால் என்ன
(மெல்ல..)
தொட்ட போதும் விட்ட போதும்
எட்டி நின்று பார்த்ததும் ஊறும் ஓ.. கல் ஊறும்
நானும் ஓ.. பெண் நானும்
காதில் நூறு காதல் மெட்டு
சொல்லும் ஜாதி முல்லையோ மொட்டு ஓ.. பொன் சிட்டு
பட்டு ஓ.. வெண்பட்டு
லாலலாலா லாலலாலா
வா வந்தாடு நீ
ஹோ கொண்டாடு நீ
(சொல்லி..)
படம்: வாழ்க்கை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ராஜ்சீதாராமன், P சுசீலா
விரும்பி கேட்டவர்: TBCD
Monday, March 3, 2008
305. மெல்ல மெல்ல என்னை தொட்டு
பதிந்தவர் MyFriend @ 7:20 PM
வகை 1970's, P சுசீலா, இளையராஜா, ராஜ்சீதாராமன்
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
அருமையானப் பாட்டு
பலமுறைக்கேட்டிருகிறேன்.
நன்றி.
true classic! Thanks a ton :)
என் விருப்பத்தை நிறைவேற்றிய
தேன் கிண்ணும் குழுவிற்கு பாராட்டுக்கள்..
அடுத்த சவால் ரெடி....
சிபி..விரைந்து செயலாற்றவும்...
Post a Comment