Sunday, March 30, 2008

349. வரான் வரான் பூச்சாண்டி



வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே
வாரணாசி கேட்டை தாண்டி மெயிலு வண்டியிலே
[வரான் வரான்...]

ரயிலு வண்டியிலே மெயிலு வண்டியிலே
பறந்து வராண்டா பாஞ்சு வராண்டா
காட்டு வழியிலே எதிர் மேட்டு வழியிலே
தீ மூட்ட வராண்டா கொடி நாட்ட வராண்டா
[வரான் வரான்...]

ஏழு கடல தாண்டி.....
ஏழு கடல தாண்டி ஏழு மலைய தாண்டி
வருவான் பூச்சாண்டி......
வருவான் பூச்சாண்டி வலைய விரிப்பாண்டி
மனசெல்லாம் தோண்டி பாடம் படிப்பாண்டி
மனசெ குடுப்பாண்டி சபதம் முடிப்பாண்டி
[வரான் வரான்...]

கொல்லிமலை தாண்டி.....
கொல்லிமலை தாண்டி குடகு மலை தாண்டி
காத்தா வருவாண்டி.....
காத்தா வருவாண்டி கருப்பா வருவாண்டி
வேசம் கலைப்பாண்டி வெரதம் முடிப்பாண்டி
ஆரியக்கூத்தாடி காரியம் முடிப்பாண்டி
[வரான் வரான்...]


ஆல்பம்: இரண்டு பேர்
இசை: சுனில் வர்மா
பாடியவர்: ஆபாவாணன்

4 Comments:

கிரி said...

JK இந்த பாடலை எங்கே டவுன்லோட் பண்ணுவது என்று உங்களுக்கே தெரியுமா? ரொம்ப நாளாக இந்த பாடலை தேடி கொண்டு இருக்கிறேன். இதை நான் டிவி யில் காமெடி நிகழ்ச்சியில் பார்த்தேன், அப்போது இருந்து இந்த பாடலின் இசை என்னை ரொம்ப கவர்ந்து விட்டது. நான் நீங்கள் கொடுத்த விவரங்களை வைத்து கூகிள் ல் தேடி பார்க்கிறேன். ரொம்ப நன்றி உங்க விவரங்களுக்கு.

சுரேகா.. said...

சூப்பர் பாட்டு...


//GIRIRAJ said...
JK இந்த பாடலை எங்கே டவுன்லோட் பண்ணுவது என்று உங்களுக்கே தெரியுமா?//

இந்த தளத்தில் கிடைக்கிறது.

http://www.s-anand.net

சுரேகா.. said...

http://www.s-anand.net/tamilmp3

கிரி said...

JK ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி உங்களுக்கு, இந்த பாடலை நீண்ட காலமாக தேடிக்கொண்டு இருந்தேன். டவுன்லோட் செய்து விட்டேன், இதில் இரண்டு பாடல் உள்ளது. ஒன்று இசை வேறாக உள்ளது. நல்ல வேளை இன்னொரு டவுன்லோட் லிங்க் இருந்தது, அதில் சரியாக இருந்தது.உங்கள் உதவிக்கு நன்றிகள் பல.

Last 25 songs posted in Thenkinnam