Saturday, March 15, 2008

321. நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி



நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி

நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான்தான்
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை
இதுப்போல் வேரெங்கும் சொர்கமில்லை
உயிரே வா

நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே
உயிரே வா
(நீ பார்த்த..)

படம்: ஹேராம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஆஷா போஸ்லே, ஹரிஹரன்

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

2 Comments:

மல்லிகை said...

இந்த அழகிய பாடல் காட்சிக்கு ஆஷாவின் high pitched voice பொருந்தவே இல்லை என்றே ஒவ்வொரு முறையும் நினைப்பேன்...

''way out of the league" என்று சொல்வதைப் போல...

பாடலுக்கு நன்றி..

D Jaisankar said...

கமல்-ராணி Good combination.
Asha Voice awesome.

Last 25 songs posted in Thenkinnam