எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே..
(எங்கெங்கோ..)
ஆ.. நான் காண்பது உன் கோலமே
அங்கும் இங்கும் எங்கும்
ஆ.. என் நெஞ்சிலே உன் எண்ணமே
அன்றும் இன்றும் என்றும்
உள்ளத்தில் தேவன்
உள்ளே என் ஜீவன்
நீ நீ நீ..
(எங்கெங்கோ..)
ஆ.. கல்லானவன் பூவாகிறேன்
கண்ணே உன்னை எண்ணி
ஆ.. பூவாசமும் பொன்மஞ்சமும்
என்றோ எங்கோ ராஜா
எதற்காக வாழ்ந்தேன்
உனக்காக வாழ்வேன்
நான் நீ நாம்..
(எங்கெங்கோ..)
படம்: பட்டாக்கத்தி பைரவன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
விரும்பி கேட்டவர்: வடுவூர் குமார்
Tuesday, March 4, 2008
307. எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
பதிந்தவர் MyFriend @ 1:57 PM
வகை 1970's, S ஜானகி, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
மிக்க நன்றி,
வீடியோவில் இருக்கும் என்று நினைத்திருந்தேன்.
மஹா திராவையான படத்தில் இந்த மாதிரி ஒரு பாடல்,படம் பார்க்கும் போது ரசிக்கமுடியவில்லை.
வானொலியில் கேட்கும் போது தான் ரசிக்கமுடிந்தது.
பாட்டில் ஒலி தரம் சரியில்லை போல் இருக்கு.
Nalla padal.
அருமையான பாடல் இளையராஜாவின் பாடல்களில் சிறந்த பாடலில் இதுவும் ஒன்று... என்ன ஒரு இசை கோர்வை.... 7Track
அருமையான பாடல் இளையராஜாவின் பாடல்களில் சிறந்த பாடலில் இதுவும் ஒன்று... என்ன ஒரு இசை கோர்வை.... 7Track
Post a Comment