அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சாண்டி
அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சண்டி
(அதிரடிக்காரன்..)
ரதி தீ தீ ஜக ஜோதி ஜோதி ஜோதி
த-ள-ப-தி வெடி ஜாதி ஜாதி ஜாதி
அடி பில்லா ரங்கா பாட்ஷாதான்
இவன் பிஸ்டல் பேசும் பேஷாதான்
ரதி தீ சுட்டா...
டக்கால் டக்கால் டம்மால் சும்மீல்
பாஞ்சா சாஞ்சா தோஞ்சா மாஞ்சா
ஜா ஜா ஜா ஜா..
(ரதி தீ தீ..)
தில் திக் தில் தென்றல் நெஞ்சில்
தித்திக்கின்ற அன்றில் குஞ்சில்
ஜில் ஜல் ஜில் ஜிஞ்சர் பெண்ணில்
ஜில்லென்றொரு ஜின் தான் கண்ணில்
தாதா தொட்டுக் கொஞ்சத் தோதா
சிட்டு சிக்குதே.. சொக்குதே
ஒரு ஷாக்கு ஏறும் படு ஷோக்கா
தோட்டா ஒன்னு ரெண்டு
போட்டா பொண்ணு துள்ளுதே தள்ளுதே
வெடி வேட்டுப் போட விழும் ஃப்ளாட்டா..
Gun Gun என் Sten Gun
ரோஜா முள் போலே டிஷ்யூம்..
முன்னால் பெண்ணுண்டு
எந்தன் பின்னால் கண்ணுண்டு.. பார்!
Fun Fun உன் Love Fun
Eddy Murphy போல் Naughty
நீ எந்தன் மாந்தான்
நாந்தான் டோன்தான்..
(அதிரடிக்காரன்..)
மேன் மேன் மேன் சூப்பர்மேன்தான்
மிட் நைட்டுல ஸ்பைடர் மேன்தான்
NRI உந்த eye தான்
ஜேம்ஸ்பாண்ட் போல் செய்யும் ஸ்பைதான்
க்யூபா போல ஒரு தீவா
பொண்ணு நிக்குதே முக்குதே
எந்தன் டென்ஷன் ஏறும் ரொம்ப ஃபாஸ்டா..
கேஸ்ட்ரோ போல இந்த மாஸ்ட்ரோ
சொந்தம் கொள்ளவா கிள்ளவா..
இந்த ஃபஸ்ட்டு நைட்டு என்ன வேஸ்ட்டா..
பன் பன் நீ ஸ்வீட் பன்..
பட்டர் ஜாம் போல நான் தான்
உந்தன் மேலேதான் நான்
ஒட்டிக்கொள்ளத்தான் வா..
ஒன் டூ ட்ரீ ஃபோர் ஃபைவ்
முத்த தந்தாலே தேன் தான்
என் அன்பே may fair lady நீதான்
(அதிரடிக்காரன்..)
படம்: சிவாஜி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரஹ்மான், சயோநாரா, கார்த்திக், நரேஷ் ஐயர், முஹம்மட் அஸ்லம்
பாடலாசிரியர்: வாலி
விரும்பி கேட்டவர்: பாலாஜி
அப்படியே இந்த ரீமிக்ஸையும் பாருங்க.. அருமையா இருக்கு:
Saturday, January 5, 2008
169. அதிரடிக்காரன் மச்சான்
பதிந்தவர் MyFriend @ 3:30 PM
வகை 2000's, AR ரஹ்மான், கார்த்திக், சயோநாரா, நரேஷ் ஐயர், முஹம்மட் அஸ்லம்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
hii.. thanx a lot.. i did never expect such a quick response yaar..
keep up the gus work.. lukin for more songs.. :D
//balaji said...
hii.. thanx a lot.. i did never expect such a quick response yaar..
keep up the gus work.. lukin for more songs.. :D
//
:-)
Post a Comment