Tuesday, January 1, 2008

164. பூங்கதவே தாழ் திறவாய்





பூங்கதவே தாழ் திறவாய்
பூங்கதவே தாழ் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்
பூங்கதவே தாழ் திறவாய்

நீரோட்டம் போலோடும்
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆகா கா ஆனந்தம்
ஆடும் நினைவுகள் பூவாகும்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்..ம்ம்.

[பூங்கதவே தாழ்..]

திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அந்நேரம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்.

[பூங்கதவே தாழ்...]

படம் : நிழல்கள்
இசை : இளையராஜா
பாடியவர் : தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன்
பாடலாசிரியர் : கங்கை அமரன்

3 Comments:

Anonymous said...

எம் எஸ் வியா? ஐயோ, அக்மார்க் இளையராஜா பாட்டாச்சுங்களே இது!

ஜே கே | J K said...

சரி பண்ணியாச்சுங்க சொக்கன்.

http://www.musicindiaonline.com/lr/26/3585/

இதுல தப்பா இருந்திருக்கு. நானும் சரியா கவனிக்கல.

நன்றிங்க.

Prasanna said...

No one can stand infront of Maestro appadinu sollakudiya pala aaiyram paatukalil intha paatirku nalla idam undu . B'ful use of Veena , Violin , flute , Nathaswaram - Classical melody ...

Luv and Live with Music
Prasan

Last 25 songs posted in Thenkinnam