Sunday, January 13, 2008

186. உன்னில் நானும்


Sivi - O Nenje.mp3

உன்னில் நானும் என்னில் நீயும்
ஒளிந்துக்கொள்வோமா?
உயிரின் உயிரால் அறியும்
உயிரின் உறவை உள்ளே காண்போமா?
ஓ நெஞ்சே.. ஓ நெஞ்சே..
ஓ நெஞ்சே.. ஓ நெஞ்சே..
ஓ நெஞ்சே.. ஓ நெஞ்சே..
கண்ணாலே கொல்லாதே
(ஓ நெஞ்சே..)
(உன்னில்..)
தீ மனசிலே பறவுதே பறவுதே
சிறகுடன் நான் இதயமே பறக்குதே பறக்குதே

சடுகுடு சடுகுடு நடக்குதே
நடந்து முடிக்குதே உள்ளுக்குள்ளே
அட படபடபடவென துடிக்குதே
துடித்து வெடிக்குதே உள்ளத்திலே
வெப்பம் கொஞ்சம் கார்காலம் கொஞ்சம்
இரண்டும் இணைந்தது பெண்ணில்தானா?
கப்பம் முழுக்க நான் தந்த போது
சிறையும் சரிதானா?
சின்ன சின்ன பொய்கள் சொல்லாதே
சிக்க வைக்கும் பார்வை காட்டாதே
ஹார்மோனுக்கு ஆசை மூட்டாதே
ஹேஹேய்.. ஹேஹேய்.. ஹேஹேய்.. ஹேஹேய்..
தீ மனசிலே பறவுதே பறவுதே
சிறகுடன் நான் இதயமே பறக்குதே பறக்குதே

உதடுகள் பிரிக்காமல் உனது பேர்
உரக்க கத்துவேனே காலதரா
உந்தன் சுவடுகள் பதிக்கிற இடங்களில்
ஸ்பரிஸம் செய்தேனே தராதரா
நட்பும் வேண்டும் தாய்மையும் வேண்டும்
உனது தழுவழில் இரண்டும் வருமே
துன்பம் வேண்டும் இம்சைகள் வேண்டும்
எனக்கு நீ வேண்டும்..

மின்னல் ஒன்று மண்ணில் வந்து
கண்ணில் ஒரு காயம் தந்து
காதல் என்று சொல்லி சென்றதே
ஜன்னல் வரை வந்த காற்று
நெஞ்சம் வர வீசும்போது
காதல் என்று சொல்லி சென்றதே
நீ இருக்கிறாய் மறைக்கிறாய் காதலே
இதயத்தில் நீ சுடுகிறாய்
குளிர்கிறாய் காதலே
(ஓ நெஞ்சே..)
(உன்னில் நானும்..)
தீ மனசிலே பறவுதே பறவுதே
சிறகுடன் நான் இதயமே பறக்குதே பறக்குதே

என் நண்பனே கவலை வேண்டாம்
காத்திருந்ததற்கு பலன் சேரும்
காதல் ஒன்று கண்கட்டி வித்தை
மாய மனைவியிடம் பெண்ணின் உணர்ச்சிகள்
அதிகமெல்லாம் கமலம் உள்ளிருந்து வரும் வாக்கு
எனை நம்பு
இப்பொழுது நட்பு மட்டும் உனக்கு தெம்பு
அன்பான நண்பனை மனம் ஆபத்தில் அறியும்
உயிர் காதலியே புரிவாள் மனம் அழுகும்
காதலில் அடையும் விருத்தி அது தான் ஆத்ம சாந்தி
வருவாள் ஒரு நாள் அது வரை உணர்ச்சிகள் எழுத்தாக்கு
உண்மைகளை பாடல் ஆக்கு
உனக்காக இறைவனை நான் வேண்டிக்கொள்கிறேன்
ஆலயமணி தான் இதற்கு சாட்சி
இன்னும் கொஞ்சம் இருக்கு அதையும் சொல்லி விடுகிறேன்
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
அன்பான காதலிக்கு அனைத்தையும் கொடு
நான் ஒற்றன் உன் நண்பன்
காதலில் வெற்றி அடைந்தால் சொல்லி அனுப்பு..

படம்: சிவி
இசை: தரண்
பாடியவர்கள்: பென்னி, ஷ்வேதா, Dr. Burn, தரன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam