பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி
பேச்சி பேச்சி நீ அருமையுள்ள பேச்சி
வாடி வாடி என்னுடைய பேச்சி(2)
ஏழூரு சீமையிலும் உன் போல யாரும் இல்ல
எட்டாத ஊரிலெங்கும் உன் போல பேரும் இல்ல
எப்போதும் நன்றியுள்ள உன் போல சீவனில்லை
இந்தப் பாட்டுக்காரன் பாட்டு
கோவிக்காம கேட்டு
வாடி வாடி என்னுடையப் பேச்சி
படம் : எங்க ஊரு பாட்டுக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ
Wednesday, January 16, 2008
195. பேச்சி பேச்சி
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
வேறென்ன..மாட்டு பொங்கல் ஸ்பெஷல் தான் :))
Thanks for the nice song .Mano vin
padum bhavam - indha paatil miga
nanraga irukum.... Chinna paataga irukae ... enru ninaika vaikum oru padal.
With Love,
Usha Sankar.
கலக்கல் பாட்டு. இளையராஜாவா...கொக்கா :)
Post a Comment