ஆஹா எத்தனை அழகு
ஆஹா எத்தனை அழகு
பார்த்து பார்த்து பழகிய ஞாபகம்
பழகி பழகி ரசித்த பூமுகம்
ரசித்து ரசித்து ருசித்த புன்னகை
ஆக மொத்தம் இவளே காதலி
ஆஹா எத்தனை அழகு
ஆஹா எத்தனை அழகு
ஆஹா...
ஆஹா எத்தனை அழகு
ஆஹா எத்தனை அழகு
மெய்ப்பொருளாய் உள்ள மேணியின் வளைவு
பொய்ப்பொருளாய் உள்ள இடையின் அளவு
புத்தகமாய் எனை படிக்கும் விழிகள்
பக்கங்களாய் என்னை புரட்டும் விரல்கள்
குறிஞ்சி நிலமாய் உயரும் இளமை
முல்லை நிலமாய் அடர்ந்த கூந்தல்
நெய்தல் நிலமாய் பரந்த தேகம்
பார்வை நிலமாய் வெப்பப் பார்வை
ஆஹா.. ஹோய் ஹோய்.. எத்தனை அழகு
ஆஹா எத்தனை அழகு
ஆஹா எத்தனை அழகு
ஆஹா எத்தனை அழகு
சொல்லழகாய் ஒரு கவிதை அரங்கம்
புன்னகையாம் ஒரு செய்தி சுருக்கம்
அங்கங்களோ ஒரு வெள்ளை திடலோ
இப்படியும் ஒரு பெண்ணின் உடலோ
மீசை செய்யும் அத்து மீரல்
கைகள் செய்யும் ஆசை கீறல்
வெட்கம் என்னும் சிகப்பு சாறல்
கோபம் என்னும் ஊசி தூறல்
ஆஹா எத்தனை அழகு
ஆஹா எத்தனை அழகு
ஆஹா எத்தனை அழகு
ஆஹா எத்தனை அழகு
பார்த்து பார்த்து பழகிய ஞாபகம்
பழகி பழகி ரசித்த பூமுகம்
ரசித்து ரசித்து ருசித்த புன்னகை
ஆக மொத்தம் இவளே காதலி
ஆஹா எத்தனை அழகு
ஆஹா எத்தனை அழகு
ஆஹா..
படம்: ஆஹா எத்தனை அழகு
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், சுஜாதா
ஆஹா எத்தனை அழகு
பார்த்து பார்த்து பழகிய ஞாபகம்
பழகி பழகி ரசித்த பூமுகம்
ரசித்து ரசித்து ருசித்த புன்னகை
ஆக மொத்தம் இவளே காதலி
ஆஹா எத்தனை அழகு
ஆஹா எத்தனை அழகு
ஆஹா...
ஆஹா எத்தனை அழகு
ஆஹா எத்தனை அழகு
மெய்ப்பொருளாய் உள்ள மேணியின் வளைவு
பொய்ப்பொருளாய் உள்ள இடையின் அளவு
புத்தகமாய் எனை படிக்கும் விழிகள்
பக்கங்களாய் என்னை புரட்டும் விரல்கள்
குறிஞ்சி நிலமாய் உயரும் இளமை
முல்லை நிலமாய் அடர்ந்த கூந்தல்
நெய்தல் நிலமாய் பரந்த தேகம்
பார்வை நிலமாய் வெப்பப் பார்வை
ஆஹா.. ஹோய் ஹோய்.. எத்தனை அழகு
ஆஹா எத்தனை அழகு
ஆஹா எத்தனை அழகு
ஆஹா எத்தனை அழகு
சொல்லழகாய் ஒரு கவிதை அரங்கம்
புன்னகையாம் ஒரு செய்தி சுருக்கம்
அங்கங்களோ ஒரு வெள்ளை திடலோ
இப்படியும் ஒரு பெண்ணின் உடலோ
மீசை செய்யும் அத்து மீரல்
கைகள் செய்யும் ஆசை கீறல்
வெட்கம் என்னும் சிகப்பு சாறல்
கோபம் என்னும் ஊசி தூறல்
ஆஹா எத்தனை அழகு
ஆஹா எத்தனை அழகு
ஆஹா எத்தனை அழகு
ஆஹா எத்தனை அழகு
பார்த்து பார்த்து பழகிய ஞாபகம்
பழகி பழகி ரசித்த பூமுகம்
ரசித்து ரசித்து ருசித்த புன்னகை
ஆக மொத்தம் இவளே காதலி
ஆஹா எத்தனை அழகு
ஆஹா எத்தனை அழகு
ஆஹா..
படம்: ஆஹா எத்தனை அழகு
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், சுஜாதா
0 Comments:
Post a Comment