எஸ்.ஜானகி அவர்களின் குரலில் கேட்க
பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரலில் கேட்க
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி
என்றும் காதலை கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்கு பெருமை
(சின்னக் கண்ணன்)
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா
அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்
(சின்னக் கண்ணன்)
படம் : கவிக்குயில்
இசை : இளையராஜா
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : பாலமுரளி கிருஷ்ணா/ எஸ்.ஜானகி
Thursday, January 10, 2008
180. சின்னக் கண்ணன் அழைக்கிறான்
பதிந்தவர் கப்பி | Kappi @ 4:43 AM
வகை 1970's, S ஜானகி, இளையராஜா, பாலமுரளி கிருஷ்ணா
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
Dear Kappi paya,
Thanks for the rare songs.
Special thanks for SJ version.
With Love,
Usha Sankar.
Post a Comment