நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே ஹோய்
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
பஞ்சொளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே
தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய்
தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சிலே...ஊஞ்சலே...
ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே
ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே
செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே
உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே
வான்னிலா நாணுமே முகிலிழுத்துக் கண் மூடுமே
(நெஞ்சினிலே)
ஹேய்க் குருவாரிக் கிளியே குருவாரிக்கிளியே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
(தங்கக்)
குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்
மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாந்தேடத்தான்
(நெஞ்சினிலே)
படம்: உயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: S ஜானகி
விரும்பி கேட்டவர்: மங்கை
Friday, September 19, 2008
710. நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
பதிந்தவர் MyFriend @ 5:00 PM
வகை 1990's, AR ரஹ்மான், S ஜானகி, மணிரத்னம்
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
கலக்கல் பாட்டு
"ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு" - இதுக்கு ஏன் மணிரத்னம் tag?
//ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு" - இதுக்கு ஏன் மணிரத்னம் tag?//
இதயக் கோயில் என்ற திரைப் படத்தை மணிரத்னம் அவர்கள் பலமுறை விரும்பி ரசித்துப் பார்த்ததாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.
என்று எவரேனும் பீலா விட்டால் நம்பி விடாதீர்கள் யு.எஸ்.தமிழன்!
Post a Comment