காதல் ஒரு காற்று எங்கும் இருக்குமே
காதல் ஒரு மாயம் இடம் மாறுமே
காதல் ஒரு காற்று எங்கும் இருக்குமே
காதல் ஒரு மாயம் இடம் மாறுமே
காதல் என்றால் அது ஒரு கீதை
காதல் என்றால் அது ஒரு கீதை
கண்ணும் கண்ணும் சேர்ந்து கவிதை சொல்லுமே
இதயம் உள்ளே ஏதோ ஒன்று செல்லுமே
கண்ணும் கண்ணும் சேர்ந்து கவிதை சொல்லுமே
இதயம் உள்ளே ஏதோ ஒன்று செல்லுமே
அடிமனம் அதிலே ஆசைக்குள்ளே
மனசுக்குள் மனசே நுழைவது அழகே
காதல் வருகின்ற நெஞ்சம் வானம்
காதல் என்றாலே அது தியானம்
ஆடை என் தேகம் மூடும் ஆடை
தீண்டும் நேரங்கள் சொல்வாயா?
காதல் என்ன வெண்மேகமா?
அதையும் தாண்டும் ஆகாயமா?
எல்லையற்ற ஒரு தாகமா என்ன?
அடி மனம் அதிலே ஆசைக்குள்ளே
காதல் என்றால் அது ஒரு கீதை
ஆயிரம் காலம் வாழ்ந்த பூவே பூவே
காதலியாக என் முன்னால்
காதல் என்றால் நெஞ்சம் ஏங்கிடுமே
தீயில் பூக்க்ள் பூத்திடுமே
நீயா?
காதல் பயணம்..
நாந்தான்..
காதல் உலகம்..
காதல் என்றால் அது ஒரு கீதை
காதல் என்றால் அது ஒரு கீதை
படம்: நான் அவள் அது
இசை: RP பத்நாயக்
பாடியவர்கள்: ஷ்ரேயா கோஷல், நிஹால்
Sunday, September 21, 2008
719. நான் அவள் அது - காதல் ஒரு காற்று எங்கும் இருக்குமே
பதிந்தவர் MyFriend @ 11:54 AM
வகை 2008, RP பத்நாயக், நிஹால், ஷ்ரேயா கோஷல்
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
//காதல் ஒரு காற்று எங்கும் இருக்குமே
காதல் ஒரு மாயம் இடம் மாறுமே
காதல் ஒரு காற்று எங்கும் இருக்குமே
காதல் ஒரு மாயம் இடம் மாறுமே
காதல் என்றால் அது ஒரு கீதை
காதல் என்றால் அது ஒரு கீதை///
எம்புட்டு காதலு!!!!!
:((
ஸ்ரேயா கோஷலுக்காகவேண்டி நன்றி சொல்லிக்கிறேன்
:))
ஸ்ரேயா வாழ்க!
அவர்தம் புகழ் பரப்பும் தேன்கிண்ணம் வளர்க :))
@ஆயில்:
இது உங்க ஸ்பெஷல். எஞ்சாய். :-)
Post a Comment