வால்பாறை வட்டப்பாறை..
மயிலாடும் பாறை மஞ்சப்பாறை
நந்திப்பாறை சந்திப்பாக
அவக என்னை மட்டும் சிந்திப்பாக
பாறை என்ன பாறை
எட்டிப்பார்த்து நிப்பாக
ஏங்கி ஏங்கி பார்ப்பாக
ஏரிக்கரை ஓரத்துல காத்திருப்பாக
ரெண்டு கன்னம் தேம்பாக
விண்டு விண்டு திம்பாக ( வால்பாறை)
செம்பெருத்தி நெஞ்சார சம்மதத்தை கேப்பாக
சாதி சனம் சேர்ந்திருக்க கைப்பிடிப்பாக
வம்பளுக்கும் ஊர்வாயை
வாயடைக்க வைப்பாக ( வால்பாறை)
தொட்டா மணப்பாக
நெய்முறுக்கு கேப்பாக
நெய்முறுக்கு சாக்கிலே என் கைக்கடிப்பாக
பாலிருக்கும் செம்பாக
பசிதாகம் தீர்ப்பாக ( வால்பாறை)
ஆல்பம் : என்னப்பாரு
பாடியவர்: மால்குடி சுபா
Tuesday, May 13, 2008
430. வால்பாறை வட்டப்பாறை! -மால்குடிசுபா
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 10:21 AM
வகை மால்குடி சுபா
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
ஒரு 3 மாசத்துக்கு முன்னாடி அனுகிட்டே கேட்ட பாடல் இப்போ நீங்க போட்டு இருக்கீங்க.. நன்றி!
ரொம்ப நாளா இந்த பாட்டை தேடிக்கிட்டிருந்தேன். நன்றி.
- நந்து
இப்பாடலின் கண்ணொளியும் ரொம்ப அற்புதமா இருக்கும். இருந்தா வலையேத்துங்க. நன்றி.
-நந்து
வரிகள் தான் நானெழுதினேன்.. பாடலை வலையேத்தியவர் மை ப்ரண்டு தான்.. இளா..
இது ஒரு குழு முயற்சிதானே..
நந்து உண்மைதான் தாவணிகட்டிய அந்த பெண் ரொம்ப அழகா இருப்பா..காட்சியை போட கண்டிப்பா முயற்சி செய்வோம்..
http://www.youtube.com/watch?v=EjHxW0uJM3U
http://tamizh2000.blogspot.com/2008/09/s.html
மால்குடி சுபா அவர்களின் குரலோவியத்தில் வெளிவந்த 'வால் பாறை வட்டப்பாறை' பாடல் ஒரு காலத்தில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.
அதை இணையத்தில் தேடித் தேடி ஒருவாறு கண்டறிந்து கேட்டு மகிழ்ந்தேன்.
நன்றி : முத்துலெட்சுமி-கயல்விழி
'வால் பாறை வட்டப்பாறை' - மால்குடி சுபா's பாடல் ஒளி வடிவில்
நன்றி யாத்ரீ்கன், நன்றி தமிழ்நெஞ்சம்..
Post a Comment