அம்மி மிதிச்சாச்சு
அருந்ததிய பார்த்தாச்சு
பொம்மி பூ முடிச்சாச்சு
புருஷன் கையை கோர்த்தாச்சு
எட்டூரு எட்டும் படி தட்டுங்கடா மத்தாளத்தை
பார்ட்டி வந்து தோக்கடிக்கும் குத்தாளத்தை
பாட்டு மழை
பார்ட்டி வந்து தோக்கடிக்கும் குத்தாளத்தை
ஹேய் ஹேய் ஏலே...
அவளுக்கென அம்பாசமுத்திரம் ஐயரு ஹோட்டலு அல்வா மாதிரி
தாழம்பூ என தழ தழ வென வந்தா வந்தா பாரு
அவனுக்கென ஆழ்வார்குறிச்சி அழகு தேவரு அருவா மாதிரி
பர்மா தேக்கென பள பள பளவென வந்தான் வந்தான் பாரு
கும்மி அடி கும்மி அடி கும்மி அடி ஹோ
கொட்ட வள சத்தம் போட கும்மி அடி ஹோ
(கும்மி அடி..)
அடி ராசாயே ரோசாயே ராசாமணி நம்ம
ராசாக்கு ராணி வந்துட்டா
ரொம்ப சோக்கானது இந்த சோடின்னுதான் அந்த
ஆத்தா தான் செத்துப்புட்டா
ஒண்ணு வராமதான்
நாம சுத்தி போடணும்
சுடலே முருடனுக்கு கட
நேத்து மூடனும்
நல்ல பொண்ணான நாளு இதுதான்
(அவளுக்கென..)
(கும்மி அடி..)
உப்பு கண்டம் நீ வந்து சேறு
இங்கு காத்திருக்கு கம்பங்கூழுதான்
பாயி கடை பிரியாணி போல
நெஞ்சு பக்குவமே வெந்து கெடக்க
அடி ஆள பொட்டாக் கெட்டு போவும் தானே
இந்த நெத்திலி கருவாடு குழம்பு
மச்சான் சொல்லடி வெத்தல பாக்கோட வந்து
வாசலில் நிக்கத்தாஇனி ஓத்தி பொட்டா
ஒத்துக்காது பஞ்சு மிட்டாய் மனசு
அடி ஒத்தையில் தூங்காது பஞ்சு
மெத்தையில் தூங்காது அந்த
நாயர் கடை சாயா விட ஏறிடுச்சு சூடு
(அவளுக்கென..)
(கும்மி அடி..)
பல்லுக் குத்தும் குச்சியால நீயுந்தான்
விட்ட நெல்லுக்குத்த்ம் கெட்டிக்காரந்தான்
பத்தமாடா பாஇயை போட்டு பாரு
பாட்டெடுக்கும் சூரன் நாந்தான்
விட்டா போதும் வேலியை தாண்டும்
இந்த வெள்ள ஆட்டுக்கு ரொம்ப ஏக்கந்தான்
கொத்தர சேவளும் நாந்தானே பொய்லர்
கோழியும் நீ தானே
ரெண்டும் மூக்கும் மூக்கும் முட்டிக்கிட்டு
முத்தம் வைக்காதோ
மச்சான் கொஞ்சுர சூட்டோடு ரெண்டும்
நெஞ்சோடு நெஞ்சோடு ஒரு ஊசி நூலு
இல்லாம தான் ஒண்ணா தைக்காதோ
(கும்மி அடி..)
(அவளுக்கென..)
படம்: சில்லுனு ஒரு காதல்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: தேனி குஞ்சாரம்மா, சுவர்ணலதா, சீர்காழி சிதம்பரம், நரேஷ் ஐயர், விக்னேஷ்
வரிகள்: வாலி
Thursday, May 15, 2008
435. அவளுக்கென அம்பாசமுத்திரம் ஐயரு ஹோட்டலு அல்வா மாதிரி
பதிந்தவர் MyFriend @ 12:12 PM
வகை 2000's, AR ரஹ்மான், சீர்காழி சிதம்பரம், சுவர்ணலதா, தேனி குஞ்சாரம்மா, நரேஷ் ஐயர்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
என்னோட பேவரிட் கும்மி பாட்டு இது. அப்படியே இந்தப்பாட்டு எந்த ராகத்து அடிப்படைல இருக்குனு விசாரிச்சு சொல்லுங்க
தேனிகளின் -- தேனீக்களின்
அப்படீன்னு இருக்கனும்ன்னு நினைக்கிறேன்
Post a Comment