Sunday, May 25, 2008

465. ஜூலை மலர்களே ஜூலை மலர்களே




ஜூலை மலர்களே ஜூலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்
அவள் தான் அன்புள்ள எதிரி
கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதியி யே யே..
எனக்குள் இருக்கின்ற எதிரி யே யே யே..
(ஜூலை மலர்களே..)

தூக்கம் எனக்கு பிடித்த நண்பனே
அந்த நண்பன் இன்று இல்லையே
காதல் வெப்பத்தை கண்ணில் ஊற்றினாய்
வெட்கம் எனக்கு பிடித்த தோழியே
அந்த தோழி இன்று இல்லையே
அர்த்த ராத்திரி அர்த்தமாற்றினாய்
யார் நீ கூரானா பூவா?
யார் நீ மெய்யான பொய்யா?

உந்தன் கண்கள் பார்த்த நாள் முதல்
என்னை மட்டும் காற்று மண்டலம்
பறக்கு மனுசியாய் மாற்றிவிட்டது
ஹேய் உன்னை நானும் சேர்ந்த நாள் முதல்
இதயம் என்னும் மைய பகுதியில்
மைனஸ் டிக்ரீயில் ஹேய் வெப்பம் ஓடுதே
(ஜூலை மலர்களே..)

படம்: பகவதி
இசை: தேவா
பாடியவர்கள்: கார்த்திக், சாதனா சர்கம்

1 Comment:

Anonymous said...

intha pathivai july masam pottiruntha innum supera irunthirukkum illa?

Last 25 songs posted in Thenkinnam