Thursday, May 22, 2008

457. கதவை திறக்கும் காற்றிலே



கதவை திறக்கும் காற்றிலே ரோஜாவின் வாசம் என்ன
கதவை திறக்கும் காற்றிலே ரோஜாவின் வாசம் என்ன
நிலவு மிதக்கும் கண்களில் நீங்காத நேசம் என்ன
Friendship friendship forever
Friendship friendship forever
வானம் பூமி எங்கும் அன்பே அன்பே
(கதவை...)

Friendship friendship forever
Friendship friendship forever
இவள் போல யார் இங்கே
இதற்க்கென்ன பேர் இங்கே
புது கீர்த்தனம் பிறக்கின்றதே
இருட்டுக்குள் மலர்போல
இருக்கின்ற நேரத்தில்
புதுச் சூரியன் உதிக்கின்றதே
புல்லும் இங்கே பூக்கள்தான்
மௌனம் எல்லாம் பாடல்தான்
Hello Friend Hello Friend
Hello Friend Hello Friend
(கதவை..)

படம்: சூர்யப்பார்வை
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்

3 Comments:

தமிழன்... said...

Me the first

தமிழன்... said...

படம் "சூர்யப்பார்வை" அப்படின்னு நினைக்கிறேன் சரியான்னு பாத்தக்குங்க.. My friend...

.:: மை ஃபிரண்ட் ::. said...

@தமிழன்:

கரேக்ட்டு.. படம் சூர்யப்பார்வைதான்.. சின்ன மிஸ்டேக்கு நடந்து போச்சு. ;-)))

Last 25 songs posted in Thenkinnam