கொல்லையிலே தென்னை வைத்து
குருத்தோலைப் பெட்டி செஞ்சு
சீனி போட்டு நீ திங்க
செல்லமாய்ப் பிறந்தவளோ
மரக்கிளையில் தொட்டில் கட்ட
மாமன் அவன் மெட்டுக் கட்ட
அரண்மனையை விட்டு வந்த
அல்லிராணி கண்ணுறங்கு
(கொல்லையிலே தென்னை வைத்து)
படம்: காதலன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்: ஜெயச்சந்திரன்
2 Comments:
நல்ல பாடல்.. இதே படத்துல காற்று குதிரையிலே பாடல் சூப்பரா இருக்கும். கண்டுபிடிச்சிருப்பீங்களே என்ன காரனம்ன்னு? ;-)
அருமையான பாட்டு! ஒரு பாட்டுல அந்த சூழ்நிலைக்கேற்ப பீலிங்கை கொண்டு வருவது எம்.எஸ்.வி, இசைஞானிக்கப்புறம் ஏ.ஆர்.ரஹ்மான் தான்.
Post a Comment