எடுத்து நான் விடவா என் பாட்டைத் தோ.. தோ. தோ..
குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ.. சோ.. சோ..
என்னடா சொல்லவர்ற?
எடுத்து நான் விடவா என் பாட்டை தோ. தோ தோழா..
ஆகா
குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ..சோ..சோடா
ஓகோ
எட்டுக்கட்டை நான் எட்டுவேன்
வர்ணமெட்டு தான் கட்டுவேன்
இன்பவெள்ளமாய் கொட்டுவேன்
ரசிக நெஞ்சிலே ஒட்டுவேன்
எடுத்து நான் விடவா என் பாட்டை தோ... தோ.. தோழா..
குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ.. சோ..
இந்தாடா சோடா...
ஏ நான் பாட பிறந்திடும் ஷோ..ஷோ..ஷோ..ஷோக்கு
ஆனாலும் தடுக்குது நா.. நா.. நாக்கு
என் பாடல் இனித்திடும் தேன் தேன் தேன்
அட தென்பாண்டி குயிலினம் நான் தான்
நீ பா .. போ... போப்.. பாட
நான் பாடவே ஏழு ஸ்வரங்களூம் தான் தாவிடும் மேவிடும்..
ஓகோ
ஊர் கூடியே மாலை அனிந்திடத்தான் நாடிடும் ஆடிடும்
ஓ.ஓ
என்னிசையைக் கேட்டாலே வென்னிலா வாராதா
அடடாடா.....
நள்ளிரவில் நான் கொஞ்ச தன்னையே தாராதா
என்ன உன் சங்கதி சொல்லம்மா..
எடுத்து நான் விடவா என் பாட்டை தோ... தோ.. தோ.. தோ..
தோழாடா...
குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ.. சோ.. சோ.. சோ.
வராத வராத்தையை விட்டுடு
எட்டுக்கட்டை நான் எட்டுவேன்
வர்ணமெட்டு தான் கட்டுவேன்
ஜமாய்
இன்பவெள்ளமாய் கொட்டுவேன்
ரசிக நெஞ்சிலே ஒட்டுவேன்
எடுத்து நான் விடவா என் பாட்டை
தோழா.. தோழா....
தத் தத் தத் தத்
தத்தகிட தா
தேங்க்யூ...
தித் தித் தித் தி
தீம்திகிட தி..
சபாஷ்
தத் தகிடா
தித் திகிட
ரொம்பத்த்த்த் திக்குதடா....
பாடாக படுத்துது கா..கா.. கா..
காதல்..
கூடாது நமக்குள்ள மோஓஓ
மோதல்...
பால் கூட கசக்குது ஏன்?.. ஏன்?.. ஏன்.?.
ஏன்.. ?
பட்டுப்பாய் கூட உறுத்திடப் பார்த்தேன்
என் ஒ... ஓ... ஓ...
டேய் சும்மாயிற்றாஆ...
என் ஓவியம் நீல நயனங்களைக் காட்டுதே வாட்டுதே..
பெண் ஞாபகம் பாதி இரவுகளில் தோன்றுதே தோன்றுதே
பத்து விரல் நான் தீண்ட சித்திரம் வாராதா.
பட்டு உடல் வேண்ட சம்மதம் தாராதா..
இப்பவோ எப்பவோ சொல்லம்மா
(எடுத்து நான் விடவா என் பாட்டை)
படம்: புது புது அர்த்தங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
***
இசைஞானிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Monday, June 2, 2008
476. எடுத்து நான் விடவா என் பாட்டை
பதிந்தவர் கப்பி | Kappi @ 8:33 AM
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
SPB இளையராஜா காம்பினேஷன்ல வந்து ஒன்னொரு சூப்பர் பாட்டு. :-)
மை ப்ரண்ட் சூப்பர் கலக்கல் பாடல் இது. வாழ்த்துக்கள். இசைஞானிக்கும் சேர்த்துதான்.
Post a Comment