இவன் வசம் இருந்தது ஏழு வரம்
ஏழும் இன்று தீர்ந்தாச்சு
கை வசம் ஒரு வரம் இல்லையடா
காப்பதேது தாய் மூச்சு
தரணியில் இதுவரை திருமகனை
தங்க வைத்த தாய் பந்தம்
முடிகின்ற பொழுது இங்கு நெருங்கி விட
மகனின் கையில் தீர்ப்பந்தம்
முடிந்தது பாபாவின் முன் ஜென்ம வாசம்தான்
அவன் இங்கு ஆள்வானே
ஆன்மீக தேசம்தான்
அவன் மனம் தெளிந்தது
நதியை போல் நடந்தது
ராஜ்ஜியமா இல்லை இமயமா
எங்கிவன் நாளை எங்கிவன்
மன்னனா இல்லை மௌள்தியா
யார் இவன் நாளை யார் இவன்
ஆயிரம் அதிசயம்
அமைந்தது பாபா ஜாதகம்
ஆயிரம் அதிசயம்
அமைந்தது பாபா ஜாதகம்
கேள்வியா வாழ்கிறான்
மௌனத்தை ஆள்கிறான்
ராஜ்ஜியமா இல்லை இமயமா
ராஜ்ஜியமா இல்லை இமயமா
படம்: பாபா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஜெயச்சந்திரன்
பாடல்: வாலி
***
விரும்பி கேட்டவர்: ஆயில்யன்
Wednesday, June 18, 2008
513. ராஜ்ஜியமா இல்லை இமயமா
பதிந்தவர் கப்பி | Kappi @ 11:54 AM
வகை 2000's, AR ரஹ்மான், வாலி, ஜெயச்சந்திரன்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
//அவன் இங்கு ஆள்வானே
ஆன்மீக தேசம்தான்
அவன் மனம் தெளிந்தது
நதியை போல் நடந்தது/
நன்றிகளுடன்....:)))
Post a Comment