Thursday, June 4, 2009

சர்வம் - அடடா வா அசத்தலாம்



அடடா வா அசத்தலாம்

i wanna move with you boy one more time
i wanna move with you boy one more time

அடடா வா அசத்தலாம்

I wanna fly with you boy one more time
I wanna fly with you boy one more time

போடா டேய் வாழ்க்கை ஒரு பூக்கூடைதான்
யார் கையில் வேணும்னாலும் பூ பூக்கும்தான்

அடடா வா அசத்தலாம்

i wanna move with you boy one more time
i wanna move with you boy one more time

அடடா வா அசத்தலாம்

I wanna fly with you boy one more time
I wanna fly with you boy one more time

எதுவந்தா எனக்கு என்ன
ஒதுங்காத நானும் சொன்னா

I wanna get so hot and naughty with you ohh... hO

கொண்டாடா வாழ்க்க கொண்டாடா
வாழ்கைக்கு வகுப்பு உண்டாடா

I wanna get so hot and naughty with you ohh hO

hO heyy heyy heyyy

சிறகு இருக்கும் போதிலும்
நடக்கும் பறவை நானில்ல
வாழ்க்கை முழுக்க வாழ்ந்திட
பூமி எனக்கு போதல
ஆகட்டும் பார்ப்போம்

come close to baby Let me drive you crazy

ஆடித்தான் தீர்ப்போம்

Oh come touch me baby
Boy I feel so sexy

போடா டேய் வாழ்க்கை ஒரு பூக்கூடைதான்
யார் கையில் வேணும்னாலும் பூ பூக்கும்தான்

அடடா வா அசத்தலாம்

i wanna move with you boy one more time
i wanna move with you boy one more time
I wanna fly with you boy one more time
I wanna fly with you boy one more time

படம்: சர்வம்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: இளையராஜா

3 Comments:

Kanna said...

நல்ல தளமாக இருக்கே....ஏன் தமிழிஷ், தமிழ் மணத்தில் பப்ளிஷ் பண்ணவில்லை....?

Kanna said...

நான் தமிழிஷில் பப்ளிஷ் பண்ணலாமா.?

.:: மை ஃபிரண்ட் ::. said...

@கண்ணா,

நன்றி கண்ணா..

ஆம் நீங்க தமிழிஷில் தாராளமாக பப்ளிஷ் செய்யலாம். :-)

Last 25 songs posted in Thenkinnam