தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
ஊருகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன்
புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
ஊறுகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன்
அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா
அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா
மகராஜா பிச்சைகேட்டு இங்கு பாடுறான்
என்னை பார்த்து கோப்பை தள்ளாடும்
காசு தீர்ந்தாலே கண்ணீரும் கள்ளாகும்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து
இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து
எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாரு
இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு
எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாரு
இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு
ஒரு ராகம் திசை மாறி இசை மாறுது
மானம் போச்சு கானம் போகாது
ரோஷம் பார்த்தாலே போதை தான் ஏறாது
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாரயத்தை ஊத்து உன் ஜன்னலைத்தான் சாத்து
சாரயத்தை ஊத்து உன் ஜன்னலைத்தான் சாத்து
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி சாமி சாமி
படம் : சிந்து பைரவி
பாடியவர் : KJ ஜேசுதாஸ்
இசை : இளையராஜா
விரும்பி கேட்டவர் : ஆயில்யன்
Thursday, June 18, 2009
சிந்து பைரவி - தண்ணி தொட்டி தேடி வந்த
பதிந்தவர் G3 @ 11:41 AM
வகை 1980's, KJ ஜேசுதாஸ், இளையராஜா
Subscribe to:
Post Comments (Atom)
8 Comments:
கலக்கல் பாட்டு!
//சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து///
நாலு பேருக்கு தெரியாம தப்பு செய்யுறது பத்தி எப்புடி சிம்பாலிக்கா சொல்லியிருக்காரு பாருங்க :)))
//விரும்பி கேட்டவர் : ஆயில்யன்//
அவ்வ்வ்
திரும்பி கேட்டவர்ன்னு போடுங்க பாஸ் :))
ஆயில்யன் தம்பி..
உங்க ரசனையே ரசனை..
ஜி3 அக்காவுக்கு உங்க மேல என்னவொரு பாசம்..?
தேடிப் பிடிச்சு போட்டுட்டாங்க பாரு..!
வாழ்க அக்கா..!
ஒரு விஷயம் தெரியுமா..?
இந்தப் பாடல் காட்சியில் நடித்திருக்கும் ஒரு நடிகையின் சொந்த வாழ்க்கையும் கடைசியில் இதே போலத்தான் ஆகிப் போனது..!
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஆயில்யன் தம்பி..
உங்க ரசனையே ரசனை..//
நன்றிகளுடன்......! :)))))))))
அட இன்னுமொரு பிடித்த பாடல்... :-)
சின்னப்பாண்டியின் இன்றைய ஹாலிடே மூடுக்கேத்த பாட்டுப் போட்டதுக்கு நன்றி
//எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாரு
இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு
எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாரு//
பாரு அல்ல பாடு!
மாற்றிவிடவும்! நன்றி!
//சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து//
சாரயத்தை அல்ல சாராயம்!
Post a Comment