Monday, June 22, 2009

ஆழ்வார்பேட்டை ஆளுடா அறிவுரையைக் கேளுடா



ஆல்வார்பேட்டை ஆளுடா
அறிவுரையே கேளுடா
ஒரே காதல் ஊரில் இல்லையடா

காதல் போயின் சாதலா
இன்னோர் காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார் உள்ளதடா

G:
லவ் பண்ணுடா மவனே, லவ் பண்ணுடா மவனே
மவனே, லவ் பண்ணுடா மவனே, லவ் பண்ணுடா மவனே

K:
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா
நர்ஸு பொண்ணை காதலி
கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோய் ஹோய்

G:
ஆல்வார்பேட்டை, ஆல்வார்பேட்டை
ஆல்வார்பேட்டை ஆண்டவா
வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையடா

K:
பன்னனு வயசில் பட்டாம்பூச்சி பறக்குமே

G:
லவ் இல்லே, அதன் பேர் லவ் இல்லே

K:
கண்ணை பார்த்து பேச சொல்ல
கழுத்துக்கு கீழ் பார்க்குமே

G:
லவ் இல்லே, அதன் பேர் லவ் இல்லே

K:
கிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும் போது
உன் கனவிலே கிளியோபட்ரா வந்தா லவ் இல்லே
ஜவுளி கடை பொம்மையை பார்க்கும் போது
உன் புத்திக்குள்ள கவுலி கத்தும் அதுவும் லவ் இல்லே

இதுக்கு ஏன் உசுர குடுக்கணும்
எதனையும் புரிஞ்சு நடக்கணும்

காதல் ஒண்ணும் கடவுள் இல்லையடா
இந்த எளவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா

GROUP CHORUS:
ஆல்வார்பேட்டை, ஆல்வார்பேட்டை
ஆல்வார்பேட்டை ஆண்டவா

வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
ஒரே காதல் ஊரில் இல்லையடா

காதல் போயின் சாதலா
இன்னோர் காதல் இல்லையா

தாவணி போனால் சல்வார் உள்ளதடா

…போடு

….வா நர்சம்மா

…ஐய்யோ

K:
பார்க்கபோனா மனுஷனுக்கு first தோல்வி காதல்தான்

G:
நல்லது அனுபவம் உள்ளது

K:
காதலுக்கு பெருமையெல்லாம் first காணும் தோல்விதான்

G:
சொன்னது கவிஞர்கள் சொன்னது

K:
டாவு கட்டி தோத்து போனவன் எல்லாம்
கண் மூடிட்டா ஓட்டு போட ஆளே இல்லையடா


ஒன்னு ரெண்டு escape ஆன பின்னே
உன் லவ்வுதான் மூணாம் சுத்தில் முழுமை காணுமடா


ஐய்யயோ இதுக்கா அழுவுரே
லைஃபுலே ஏன்டா நழுவுரே


காதல் ஒரு கடலு மாறிடா
அதை மறந்துட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா

டேய் டேய்

GROUP CHORUS

K:
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா
நர்ஸு பொண்ணை காதலி
கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோய் ஹோய்

GROUP CHORUS




திரைப்படம்: வசூல் ராஜா MBBS
பாடியவர் : கமல்ஹாசன்

7 Comments:

G3 said...

Annachi arivurai ellam solla aarambichaacha ;)))

நாமக்கல் சிபி said...

//Annachi arivurai ellam solla aarambichaacha ;)))//

ஆமா! பின்னே நாங்களெல்லாம் சொல்லக் கூடாதா?
:)

G3 said...

Neenga sollakoodadhunnu naan solluvena ;))) Annakku eppavumae support pandra chamathu thangachiyaachae naanu :)

நாமக்கல் சிபி said...

//Neenga sollakoodadhunnu naan solluvena ;))) Annakku eppavumae support pandra chamathu thangachiyaachae naanu :)//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
கை வீசம்மா கை வீசு!
கடைக்குப் போலாம் கை வீசு!
முட்டாய் வாங்கலாம் கை வீசு!

துபாய் ராஜா said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

தோல்வியை கண்டு துவள கூடாது என்ற கருத்தை மிக எளிமையாக, இனிமையாக சொல்லியிருப்பார் கவிஞர்

மதிபாலா said...

எனக்கு மிகப்பிடித்த பாடல் இது.

:)

நாமக்கல் சிபி said...

துபாய் ராஜா, மதிபாலா..! மிக்க நன்றி!

எனக்கும் பிடித்த பாடல் இது!

யதார்த்தைச் சொல்லும் பாடல்!

Last 25 songs posted in Thenkinnam