Get Your Own Hindi Songs Player at Music Pluginஅலையே அலையே அத்து மீறிடும் அலையேஉந்தன் காதிலே காதல் சொன்னது யார்பிறந்தேன் பிறந்தேன் இன்று மறுபடி பிறந்தேன்கொஞ்ச காலமாய் மண்ணில் நானில்லைஒரு துளியானேன் உன்னாலேஇன்று கடலானேன் பெண்ணாலேஎன் உயிரெல்லாம் தேனாக ஒரு வார்த்தை சொன்னாலே(அலையே.. அலையே.. )மொட்டுக்குள்ளே வாசம் போலே க்ட்டுப்பட்டு நின்றாயேமுட்டிச்செல்லும் காற்றாய் வந்து தொட்டு திறந்து கொண்டேனேஉனது ஊடல் தீராமல் எனது கடலில் மீன் இல்லைகருணை பார்வை நீ பார்த்தாய் கரையில் கூட மீன் தொல்லைமுகத்திரையை கழட்டிக்கொண்டாய்சிறகுகளை அணிந்து கொண்டேன்அலையாடிய அலையாடிய கரையில்விளையாடிய விளையாடிய பறவைமடியேறுது மடியேறுது பார் வெளியே(அலையே.. அலையே.. )பெண்ணே நான் ஓர் வார்த்தையில்லை உந்தன் இதழில் தித்திக்ககண்ணே நான் ஓர் தூக்கமில்லை உந்தன் கண்ணில் ஒட்டிக்கஎனது ஜீவன் தீர்ந்தாலும் எனது வாழ்வு உன்னோடுகிளைகள் வெளியில் போனாலும் வேரின் வாழ்வு மண்ணோடுநீர் விழுந்தால் மண் மடியில் நான் விழுந்தால் உன் மடியில்நீர் விழுந்தால் மண் மடியில் நான் விழுந்தால் உன் மடியில்கடலோ இடம் மாறிய பொழுதும்நிலமோ நிலம் தடுமாறிய பொழுதும்பிரியாதிரு பிரியாதிரு புன்னகையே..படம் : இயற்கைஇசை : வித்யாசாகர்பாடியவர் : சங்கர் மகாதேவன்
Post a Comment
0 Comments:
Post a Comment