கரிசல் தரிசல் நிலவு கொதிக்கஉசுர கடந்து மனசும் கொதிக்கவரவா ஊரும் அடங்கநாலு தெருவும் தொறந்து கெடக்கமுடியுமா என்ன நெருங்கஊரு மலையெல்லாம் கோலி விளையாடிவருவேன் கோழி உறங்ககண்ணுபடுமுனு காத்துவரும் கொண்டுவருவேன் நிலவு மயங்ககரிசல் தரிசல் நிலவு கொதிக்கவரவா ஊரும் அடங்கஏ மச்சக்கண்ணியேஏ மச்சக்கண்ணியே ஏ மச்சக்கண்ணியேஏ மச்சக்கண்ணியேஎன் அடி வைத்தில் புளி கரைக்க வந்துபுட்டான்என்ன கொன்னே புட்டான்என் அடி வைத்தில் புளி கரைக்க வந்துபுட்டான்என்ன கொன்னே புட்டான்ஊரடங்கிடுச்சு போர் தொடங்கிடுச்சுஎல்லா நேசம் நீ என் வாசம்நான் வரவா கண்ணே நான் வரவாவாய்ப்பிருந்தால் வந்து வாய் தரவாஊட்டு கூரையில என்ன நடக்கிறதோகொடுக்கிற தெய்வம் தான் கூரை பிரிக்காதோகூரை பிரிச்சபடி மெல்ல அழைக்கிறதோநான் வரவா கண்ணே நான் வரவாவாய்ப்பிருந்தால் வந்து வாஇ தரவாஊட்டு கூரையில என்ன நடக்கிறதோகொடுக்கிற தெய்வம் தான் கூரை பிரிக்காதோகூரை பிரிச்சபடி மெல்ல அழைக்கிறதோமேல் காட்டு மூளையில மேகம் இல்ல மின்னலில்லபூமி நனைஞ்சிருச்சுமேல் காட்டு மூளையில மேகம் இல்ல மின்னலில்லபூமி நனைஞ்சிருச்சுபழம் நழுவி பாலில் விழுந்தாச்சுஅது நழுவி வாயில் விழுந்தாச்சுஅட வானோடும் சேராம மண்ணோடும் கூடாமமத்தியில் மெதந்தாச்சுஅட வானோடும் சேராம மண்ணோடும் கூடாமமத்தியில் மெதந்தாச்சுசுண்ணாம்பு கேட்கப்போயி சொக்க தங்கம் வாங்கி வந்தேன்காலம் கனிஞ்சிருச்சுசுண்ணாம்பு கேட்கப்போயி சொக்க தங்கம் வாங்கி வந்தேன்காலம் கனிஞ்சிருச்சுஅட வானோடும் சேரம மண்ணோடும் கூடாமமத்தியில் மெதந்தாச்சுஅட வானோடும் சேரம மண்ணோடும் கூடாமமத்தியில் மெதந்தாச்சுபடம்: தாஜ் மஹால்இசை: AR ரஹ்மான்பாடியவர்கள்: MG ஸ்ரீகுமார், சித்ரா
நான் மவுனமாக மிகவும் ரசிக்கும் பாடல் இது, மனதிற்கு மிகவும் இதம் அளித்த ஏஆர் ரகுமானின் பாடல்களில் இது இரண்டாவது இடம். முதல் பாடல் ரட்சகனில் வரும் கனவா இல்லை காற்றா பாடல்
buy phentermine phentermine 37.5 mg online pharmacy - phentermine $95
Post a Comment
2 Comments:
நான் மவுனமாக மிகவும் ரசிக்கும் பாடல் இது, மனதிற்கு மிகவும் இதம் அளித்த ஏஆர் ரகுமானின் பாடல்களில் இது இரண்டாவது இடம். முதல் பாடல் ரட்சகனில் வரும் கனவா இல்லை காற்றா பாடல்
buy phentermine phentermine 37.5 mg online pharmacy - phentermine $95
Post a Comment