ஒரே ஒரு சந்திரந்தான் இரவுக்கெல்லாம்ஒரே ஒரு கதிரவந்தான் பகலுக்கெல்லாம்ஒரே ஒரு பாட்ஷாதான் ஊருக்கெல்லாம்ஒரே ஒரு பாட்ஷாதான் ஊருக்கெல்லாம்ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையாஅட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையாஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையாஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையாபுத்திக்கு எட்டும்படி சொல்ல போறேன் கேளைய்யா இக்கட(ரா ரா..)முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல நீ ரெண்டாம் எட்டுல் கல்லாதது கல்வியுமல்ல(முதல்..)மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்லநீ நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்லஎட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோஎட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோநீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ(ரா ரா..)ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுல்லநீ ஆறாம் எட்டில் கற்காதது உலகமுல்ல(ஐந்தாம்..)ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமில்லநீ எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்லஎட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோஎட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோநீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ ஓஹோ(ரா ரா..)படம்: பாட்ஷாஇசை: தேவாபாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா
ஹைய்ய்ய் கலக்கல் + வாழ்க்கை தத்துவம் சொல்லும் தலைவரு பாட்டு :))))
சரியா சொன்னீங்க..ஆயில்யன் எங்க தலைவரு பாட்டும்தான்..
Post a Comment
2 Comments:
ஹைய்ய்ய் கலக்கல் + வாழ்க்கை தத்துவம் சொல்லும் தலைவரு பாட்டு :))))
சரியா சொன்னீங்க..ஆயில்யன் எங்க தலைவரு பாட்டும்தான்..
Post a Comment