சமயமே நீ நின்று போநாணமே விடை வாங்கி போ(சமயமே)இரவே ஒரு நிலவை அழைத்துஇன்னும் கொஞ்சம் வெளிச்சம் கொடுத்துஅருகில் நெருங்கி வந்தாலே வா இன்பம்(சமயமே)கோடி வார்த்தைகள் உனைப் பார்த்தால் பேசத் தோன்றும்தேடி வந்தப் பின் எதனாலோ மௌனம் தோன்றும்மலை மேல் பூ பூத்தால் மலை முழுதும் வாசம் தோன்றும்மனதில் காதல் வந்தால் மறைத்தாலும் வெளியில் தோன்றும்(சமயமே)உன்னை மாற்றவே நான் நினைத்து வந்த போதுஎன்ன மாயமோ எனக்குள்ளே மாற்றம் வருமோபார்வை உன் பார்வை போர் மூட்டிப் போகும்போதுபுதிதாய் நான் பிறந்தேன் பெண்ணான ஜென்மம் காண்கிறேன்(சமயமே)படம்: காதல்னா சும்மா இல்லபாடியவர்: சுஜாதாஇசை: வித்யாசாகர், மணி ஷர்மா, E.S.மூர்த்திகேக்கறதுக்கும் பாக்கறதுக்கும் such a lovely song :)Dedicated to Anu & Vijayakumar
நன்றி ஜெயந்தி அக்கா. :-)
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்
Post a Comment
2 Comments:
நன்றி ஜெயந்தி அக்கா. :-)
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்
Post a Comment