Get Your Own Hindi Songs Player at Music Pluginசிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்குகலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்குலல்லலல்லல் லல்லலல்லல் லல்லலல்லல் லாலாலலாசிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்குகலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்குஆடை கொடுத்தான் அவள் உடலினிலேஆட விட்டான் இந்த கடலினிலேஆடை கொடுத்தான் அவள் உடலினிலேஆட விட்டான் இந்த கடலினிலேசிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்குகலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்குலாலலால லாலலால லாலலால லாலலாலா லாலலால லாலலால லாலலால லாலலாலாகட்டழகு வாலிபர் தொட்டு பார்க்ககவிஞர்கள் தமிழால் தட்டி பார்க்ககட்டழகு வாலிபர் தொட்டு பார்க்ககவிஞர்கள் தமிழால் தட்டி பார்க்கபொட்டு வைத்த பூவையர் போட்டி போடபொல்லாத பருவத்தை கல்லாக்கியேசிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்குகலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்குஒஓஓ ஒஓஓஒ .. ஒஓஓ ஒஓஓ .. படை கொண்ட பல்லவன் ஆக்கிவைத்தான்பருவத்தின் சாரத்தை தேக்கி வைத்தான்கன்னி பெண்ணை தேரினில் தூக்கி வைத்தான்காதலை ஏன் அவன் பாக்கி வைத்தான்...சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்குகலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்குலாலலால லாலலால லாலலால லாலலாலா லாலலால லாலலால லாலலால லாலலாலாஅன்னமிவள் வயதோ பதினாருஆண்டுகள் போயின ஆறுநூறுஇன்னும் இவள் முதுமை எய்தவில்லைஎன்னதான் ரகசியம் தெரியவில்லைசிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்குகலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்குஆடை கொடுத்தான் அவள் உடலினிலேஆட விட்டான் இந்த கடலினிலேசிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்குகலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்குலாலலால லாலலால லாலலால லாலலாலா லாலலால லாலலால லாலலால லாலலாலாபடம் : சர்வர் சுந்தரம்பாடியவர் : பி.சுசீலாஇசை : எம்.எஸ். விஸ்வநாதன் - ராம்மூர்த்தி
ஆகா நல்ல பாட்டு
// கானா பிரபா said... ஆகா நல்ல பாட்டு//ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் :)
.//லாலலால லாலலால லாலலால லாலலாலாலாலலால லாலலால லாலலால லாலலாலா//ஒரு லா மிஸ்ஸான மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங்க எதுக்கும் ஒரு வாட்டி செக் பண்ணிடலாம் :))
Post a Comment
3 Comments:
ஆகா நல்ல பாட்டு
// கானா பிரபா said...
ஆகா நல்ல பாட்டு//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் :)
.//லாலலால லாலலால லாலலால லாலலாலா
லாலலால லாலலால லாலலால லாலலாலா//
ஒரு லா மிஸ்ஸான மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங்க எதுக்கும் ஒரு வாட்டி செக் பண்ணிடலாம் :))
Post a Comment