புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடாஅண்ட மணமகள் தான் வந்த நேரமடாபொண்ணு ஓவியம்போல் இருப்பா இருப்பாகுளிர் ஓடையய்ப்போல் நடப்பா நடப்பாகலகலப்பா அவ சிரிப்பா கதை படிப்பா(புது மாப்பிள்ளைக்கு..)சிங்கம் புலி கூட ஜோடி ஒண்ணு தேடதன்னந்தனியாக நானும் இங்கு வாடவந்தாள் அந்த தோகை தான்தந்தாள் ஒரு ஆசை தான்எந்நாளும் நான் சாண் பிள்ளை தான்ஆனாலும் ஓர் ஆண் பிள்ளைதான் என்னோடு பூந்தேன் முல்லைதான்உல்லாசமாய் ஆடிடத்தான்காதல் மோதிரம் கைகளில் போட்டவள்அவள்தான் எனக்கென பிறந்தாளேஎனை நெனைச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா(புது மாப்பிள்ளைக்கு..)சின்ன விழி மீது சொல்லும் மொழிதேனு கன்னி ஒரு மாது கையணைக்கநானு குள்ளமணி நீயாடகொஞ்சம் கிளி உங்க கூடகல்யாணந்தான் மாசி மாசம்நாதஸ்வரம் மேளதாளம் வந்தாச்சிங்க காலம் நேரம்ஊர்கோலம் நான் போகத்தான்மாலை சூடிட மாப்பிள்ளையாகிடஉனக்கோர் துணைதான் கிடைச்சாச்சுஎனை நினைச்சா பரிதவிச்சா துடி துடிச்சா(புது மாப்பிள்ளைக்கு..)படம்: அபூர்வ சகோதர்கள்இசை: இளையராஜாபாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், SP சைலஜா
Post a Comment
0 Comments:
Post a Comment