ஆளவந்தான்..ஐம்பெருங்கண்டங்கள் ஆளவந்தான்ஆயிரம் சூரியன் போல வந்தான்வாழ்க்கையை முழுமையாய் வாழ வந்தான்அரசாண்ட பாண்டியன் மீள வந்தான்சூள் கொண்ட பழையொன்று சூழ வந்தான்நீலவான் எல்லை வரை நீளவந்தான்மூச்சினில் தீக்கணல் மூலவந்தான்மானுட வகையெல்லாம் ஆளவந்தான்அர்ள் கொண்ட மேகமாய் தாழ வந்தான்ஆயிரம் சூரியன் போல வந்தான்ஆளவந்தான்..ஆளவந்தான்..படம்: ஆளவந்தான்இசை: ஷங்கர் - எசான் - லோய்பாடியவர்: ஷங்கர் மகாதேவன்
Post a Comment
0 Comments:
Post a Comment