நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லைநடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லைநினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லைநடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லைமுடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலேதொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலேநினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லைநடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லைஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாதுஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாதுஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லைஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லைநினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லைநடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லைஎங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாதுஎங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாதுபாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லைநடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லைபடம் : நெஞ்சில் ஓரு ஆலயம்இசை : MS விஸ்வநாதன்பாடியவர் : PB ஸ்ரீநிவாஸ்
//நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை//ஆமாம் பாஸ் ஆமாம்!
//ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லைஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை///பாட்டில ஒரு சில வரிகளில் வாழ்க்கை பத்தி சொல்ல நினைக்கிற தற்கால கவிஞர்களுக்கு - வரிகளில் மொத்த வாழ்க்கையையும் சொல்லி சென்ற கவியரசு !
Post a Comment
2 Comments:
//நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை//
ஆமாம் பாஸ் ஆமாம்!
//ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை///
பாட்டில ஒரு சில வரிகளில் வாழ்க்கை பத்தி சொல்ல நினைக்கிற தற்கால கவிஞர்களுக்கு - வரிகளில் மொத்த வாழ்க்கையையும் சொல்லி சென்ற கவியரசு !
Post a Comment