Thursday, June 4, 2009

பாலுஜி வாழ்க பல்லாண்டு


டாக்டர் எஸ்.பி.பி அவர்களின் பிறந்த நாள் லண்டன் வானொலித்தொகுப்பு வழங்குபவர் திருமதி. ராகினி பாஸ்கரன், ஜெர்மணி மற்றும் அகில உலக பாலுஜி ரசிகர்கள் பாலுஜி நீடுழி நலமுடன் வாழவேண்டும் என்று தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


பிரபலமான பாடல்கள் தான் எவ்வளவு முறை கேட்டாலும் தேன் போல் தித்திக்கும் பதிவிறக்கம் செய்து கேளுங்கள்

ஒலித்தொகுப்பை உருவாக்கிய திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்களூக்கு தேன்கிண்ணம் நேயர்கள் சார்பாக நன்றி.

3 Comments:

புதுகைத் தென்றல் said...

HAPPY BIRTHDAY BALUJI

.:: மை ஃபிரண்ட் ::. said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலுஜி. :-)

mohan kumar said...

Happy Birthday to you BALUJI... நீங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பாடிக்கொண்டே இருக்க வேண்டும்

Last 25 songs posted in Thenkinnam