Get Your Own Hindi Songs Player at Music Pluginகறுகறு விழிகளால் ஒரு கண்மை என்னை கடத்துதேததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதேஇரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதேஎழுந்திட நினைக்கையில் ஒரு மின்னல் வந்து சாய்க்கநீ... ஒரு மல்லிச்சரமேநீ... இலை சிந்தும் மரமேஎன் புது வெள்ளி குடமேஉன்னை தேடும் கண்கள்ஏய்.. நீ தங்கச்சிலையாவெண்.. நுரை பொங்கும் அலையாமன்.. மதன் பிண்ணும் வலையாஉன்னை தேடும் கண்கள்புதுப்புது வரிகளால் என் கவிதை தாளும் நிறையுதேகனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதேமறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதேமறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழதாமரை இலை நீர் நீதானாதனியொரு அன்றில் நீதானாபுயல் தரும் தென்றல் நீதானாபுதையல் நீதானாநீ... ஒரு மல்லிச்சரமேமண்ணில்... இலை சிந்தும் மரமேமின்னும் புது வெள்ளி குடமேஉன்னை தேடும் கண்கள்ஏய்.. நீ தங்கச்சிலையாவெள்ளை.. நுரை பொங்கும் அலையாஅம்பால்.. மதன் பிண்ணும் வலையாஉன்னை தேடும் கண்கள்ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும்மறுநாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்பேசும் போதே இன்னும் ஏதோ தேடும்கையின் ரேகை போலே கள்ளத்தனம் ஓடும்நீரே இல்லா பாலையிலே நின்று பெய்யும் மழை மழைஉள்ளுக்குள்ளே உச்சு கொட்டி தொடர்ந்திடும் பிழை பிழைகறுகறு விழிகளால் ஒரு கண்மை என்னை கடத்துதேததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதேஇரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதேஎழுந்திட நினைக்கையில் ஒரு மின்னல் வந்து சாய்க்கதாமரை இலை நீர் நீதானாதனியொரு அன்றில் நீதானாபுயல் தரும் தென்றல் நீதானாபுதையல் நீதானாதாமரை இலை நீர் நீதானா (ஒரு மல்லிச்சரமே)தனியொரு அன்றில் நீதானா (இலை சிந்தும் மரமே)புயல் தரும் தென்றல் நீதானா (நீ தங்கச்சிலையா)புதையல் நீதானா (மதன் பிண்ணும் வலையா)ஒரு மல்லிச்சரமேபடம் : பச்சைக்கிளி முத்துச்சரம்இசை : ஹாரிஸ் ஜெயராஜ்பாடியவர்கள் : கார்த்திக், நரேஷ் ஐயர், கிரீஷ்
//பதிந்தவர் G3//இது எப்பலேர்ந்து பாஸ்? சொல்லவே இல்லை!
இனி அடுத்த மின்னல் வேக பாடல் பதிவுகள் ஃப்ரம் குட்டி கண்ணம்மாவிடமிருந்தா...?!சூப்பரேய்.....!அசத்துங்க சிஸ்டர் :))))
Post a Comment
2 Comments:
//பதிந்தவர் G3//
இது எப்பலேர்ந்து பாஸ்?
சொல்லவே இல்லை!
இனி அடுத்த மின்னல் வேக பாடல் பதிவுகள் ஃப்ரம் குட்டி கண்ணம்மாவிடமிருந்தா...?!
சூப்பரேய்.....!
அசத்துங்க சிஸ்டர் :))))
Post a Comment