அட புதியது பிறந்தது பழையது ஒழிந்ததுஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமேஅட பைத்தியம் தெளிந்தது வைத்தியம் பளிச்சது ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமேஒண்ணாசி பாரு இதுவரை ரெண்டான ஊருஅண்ணாச்சி மூளை முடிச்சது பொன்னான வேலைஅட வீராப்பும் பொல்லாப்பும் பொய்யா போச்சு(அட புதியது..)கூடாம நம்மத்தான் கூறு கட்டி சிலர்கோளாறு செய்ஞாங்க வேலி கட்டிஆத்தாடி அண்ணந்தான் தோளுதட்டிஅதை சாய்ச்சாரு மண்ணுல வாளில் வெட்டிஉள்ளத் துணிடு உள்ளவது ஊருக்கு நலம்நம்மவரு பாத்தியத்தார் கொட்டுத்தான்கொட்டுத்தான் கொட்டுத்தான்ஓசையெல்லாம் எட்டட்டும்திக்கெட்டும் எட்டட்டும்அடி அம்மாடி எல்லோரும் ஆட்டம் போடும் நாள்தானே(புதியது..)அற்புதமா அதிசயமா பூத்திருக்கு முத்து நகைரத்தினமா கெடைச்சிருக்கு நிச்சயமா நம் பெருமைகாத்திருக்கும் பத்திரமா சக்தியவ துணையிருப்பாசீவேந்தர் பேர் இட்ட சீமையடி நம்ம முப்பாட்டன் ஏர் விட்ட பூமியடி வெள்ளாடு சிங்கத்தை சாடுமசிஇந்த வீரம் நம் மண்ணுக்கு சாட்சியடிமண்ணின் பெருமை காத்திடணும்அண்ணன் மொழியை ஏற்றிடணும்ஓர் இனத்து மக்கள்தான்நாமெல்லாம் கண்ணம்மாஓர் வயைத்து பிள்ளதான்எல்லோரும் பொன்னம்மாஅடி அம்மாடி தெம்மாங்கு பாட்டு பாடும் நாள்தானே(புதியது..)படம்: தேவர் மகன்இசை: இளையராஜாபாடியவர்: மலேசிய வாசுதேவன்
ரைட்டு!அடுத்த பாட்டு மாசறு பொண்ணே வருகதானே :)))))
Post a Comment
1 Comment:
ரைட்டு!
அடுத்த பாட்டு மாசறு பொண்ணே வருகதானே :)))))
Post a Comment