Get Your Own Hindi Songs Player at Music Pluginகாதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல்...காதல் தானா இது காதல் தானாநெஞ்சை கேட்டேன் இது காதல் தானாகாதல் தானே இது காதல் தானேநெஞ்சை கேட்டேன் இது காதல் தானேஇந்த காதல் என்னுள் வந்துவிடுமாஅது உன்னை மட்டும் விட்டுவிடுமாஎங்கிருந்து வரும்? என்னை என்ன செய்யும்?எங்கிருந்தும் வரும்.. உன்னை எல்லாம் செய்யும்பூக்கள் கசக்குமே தென்றல் மணக்குமே மேகம் மிரட்டுமேபூமி நழுவுமே வானம் திறக்குமே வாழ்க்கை புரியுமேகாதல் தானா இது காதல் தானாநெஞ்சை கேட்டேன் இது காதல் தானேகண்ணுக்குள் கலவரம் நெஞ்சுக்குள் சுயம்வரம்பார்க்க பார்க்க பிடிக்கிறது.. இரண்டாம் இதயம் துடிக்கிறதுஆயுள் ரேகை வளர்கிறது.. ஆறாம் அறிவும் குறைகிறது.காதல் தானா.. இது காதல் தானாமௌனம் கூட மௌனம் கூட கவிதை ஆகிறதாமூச்சுக்காற்றில் மூச்சுக்காற்றில் எடையும் சேர்கிற்தாசொர்கம் நரகம் தெரிகிறதா.. பூவில் தீயும் மலர்கிறதாகாதல் தானே காதல் தானே காதல் தானேகாதல் தானா இது காதல் தானா... காதல் தானாபோ என்றால் நெருங்குமே.. வா என்றால் விலகுமேதூக்கம் இமையில் தொலைந்திடுமே கனவுகள் கண்ணில் கலைந்திடுமேதானாய் கவிதை வந்திடுமே.. மெதுவாய் நேரம் நகர்ந்திடுமே..காதல் தானே.. இது காதல் தானேஅப்பா அம்மா நண்பர் எல்லாம் அறவே பிடிக்கலியேகண்ணாடிக்கு முன்னால் நின்றால் அய்யோ சகிக்கலியேசூரியன் எங்கே புரியலியே.. சூழ்நிலை எதுவும் சரியில்லையேகாதல் தானா காதல் தானா காதல் தானாகாதல் தானே இது காதல் தானேநெஞ்சை கேட்டேன் இது காதல் தானேஇந்த காதல் என்னுள் வந்துவிடுமாஅது உன்னை மட்டும் விட்டுவிடுமாஎங்கிருந்து வரும்? என்னை என்ன செய்யும்?எங்கிருந்தும் வரும்.. உன்னை எல்லாம் செய்யும்பூக்கள் கசக்குமே தென்றல் மணக்குமே மேகம் மிரட்டுமேபூமி நழுவுமே வானம் திறக்குமே வாழ்க்கை புரியுமேபடம் : நெஞ்சில் ஜில் ஜில்இசை : D. இமான்பாடியவர்கள் : கேகே, சித்ரா
;-)
Post a Comment
1 Comment:
;-)
Post a Comment