மாமாவுக்கு குடும்மா குடும்மா அடி ஒன்னே ஒன்னுஉன் மாமன் போல வருமா வருமா என் கண்ணே கண்ணு(மாமாவுக்கு..)ஜோரான ஜோக்கரிது யாரோடும் சேரும்வயசான நாட்டுக்கட்டை வரியந்தான் ஏறும்நரை வந்தா காதலுக்கு திரை போடக்கூடும்சரிசொன்ன மாமனுக்கு நரை மாறிப்போகும்கல்யாணம் ஆகவில்லை கச்சேரி பாடவில்லைகல்யாண காய்ச்சல் வந்து காயவுமில்லைபெருமூச்சி வயசாச்சி இனிமுத்தல் இட்டா சத்தம் இல்லைசப்பாத்திக்கு குருமா குருமா அடி அம்மா கண்ணுஉன் மாமாவுக்கு குடும்மா குடும்மா அடி ஒன்னே ஒன்னுதங்கம் போல வேசமிட்டா விற்காது போலிஇல்லாத மாமனுக்கு இங்கென்ன ஜோலிஎன்னைப்போல மீசை வச்சான் பொல்லாத ஆளுபூனைக்கும் மீசை உண்டா என்னான்னு கேளுசரீரம் சுத்தம் உண்டாஎன்னைப்போல் மச்சம் உண்டாதங்கப்பல் ரெண்டிருக்கு மாறுவதுண்டாஉள்ளங்கை ரேகை என் போல் ஓடுவதுண்டாஅடி தேனே சொல் தேனே அசல்ஒன்னா ரெண்டா காதல் கொண்டாஅக்கரி பச்சா குருவி சிக்கிடிச்சாஎன் போல் மீசையும் வச்சா வசிக்கிச்சாபடம்: புன்னகை மன்னன்இசை: இளையராஜாபாடியவர்: மலேசிய வாசுதேவன்
Post a Comment
0 Comments:
Post a Comment