Friday, June 5, 2009

உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு




Come dance with me before you go
Come dance with me before you go
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
(ஒலகமெங்கிலும்..)
உலக நாயகனே உலக நாயகனே
கண்டங்கள் கண்டு வியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும்
(உலகமெங்கிலும்..)

நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன்
ரசணை மிகுந்த ரகசிய கவிஞன்
(நீ பெரும்..)
ஓர் உயிர் கொண்டு உலகத்தில் இன்று
ஆயிரம் பிறவி கொண்டாய்
உன் வாழ்வில் ஆயிரம் திரைகள் கண்டாய்
சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும்
சோதனை முயற்சி சோர்வுறவில்லை
ஆயுதம் ஏந்தி ஆழிவந்தாலும்
சொன்னால் கேள் ஆழ்கடல் தூரமில்லை
(உலகமெங்கிலும்..)

உடல் கொண்ட மனிதன் ஓர் அவதாரன்
உள்ளத்தின் கணக்கில் நூர் அவதாரம்
முகங்களை உறித்து மனங்களை படித்து
பேரும் கொண்ட அறிவு கொண்டான் விஞ்ஞானி
பிரார்டையும் புரிந்து கொண்டாய்
விரல்களுக்குள்ளே விருச்சங்கள் தூங்கும்
ஒருவனுக்குள்ளே உலகங்கள் தூங்கும்
நெருப்பினில் கிடந்து நெடு தவம் சிறந்து
நீயெனும் நிலை கடந்தாய்
இப்போது நிருபணம் ஆகிவிட்டாய்
(உலகமெங்கிலும்..)

Come dance with me before you go
Come dance with me before you go

படம்: தசவதாரம்
இசை: ஹிமேஷ் ரெஹ்மானியா
பாடியவர்: வினித்

1 Comment:

ILA said...

//இசை: ஹிமேஷ் ரெஹ்மானியா//
Himesh Reshammiya.
Ahaa FM paathipa?

Last 25 songs posted in Thenkinnam