விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
(விழிகள்..)
பார்வை நாடகம்
அரங்கில் ஏறுதாம்
ஓ....
ஜூலி ஐ லவ் யூ
ஜூலி ஐ லவ் யூ
ஜூலி ஐ லவ் யூ
ஜூலி ஐ லவ் யூ
மை தடவும் விழியோரம் மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்
(மை தடவும்..)
மனவீணை என நாதமீட்டி கீதமாகி நீந்துகொன்ற தலைவா
இதழோடையிலே வார்த்தையென்னும் பூக்களாகி மிதக்கின்ற பாட்டா
(விழிகள்..)
நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே
(நினைவென்னும்..)
ஒரு மாலையிலே மஞ்சள் வெயில் போல வந்து
நெஞ்சமதில் நீ வீச
மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென
உள்ளத்தில் நீ பொங்க
(விழிகள்..)
படம்: கிளிஞ்சல்கள்
இசை: T ராஜேந்தர்
பாடியவர்கள்: Dr. கல்யாண், S ஜானகி
விரும்பி கேட்டவர்: விவேகானந்தன்
Tuesday, February 5, 2008
239. விழிகள் மேடையாம்
பதிந்தவர் MyFriend @ 10:08 AM
வகை 1980's, Dr. கல்யாண், S ஜானகி, T ராஜேந்தர்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment