முன்பெல்லாம் இலங்கை வானொலியில் இருந்து அப்படியே பாடல்களை என் விருப்பத்திற்கு கேசட்டில் பதிவேன் .அப்படி பதிந்து ரசித்தப் பாடல்களில் இதுவும் ஒன்று.
--------------------------------------------------
காதலெனும் வடிவம் கண்டேன்..
கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன்..
ஆசைக்கன்னி....
( காதலெனும்)
ஹோ ஹோ ஹோ ஒஓ ஓஒ ஓ ஹோஹோ
ஆஅ ஆஹா ஆஹாஅ ஆ ஆ
துள்ளாமல் துள்ளும் உள்ளம்
மின்னாமல் மின்னும் கன்னம்(2)
தொட்டவுடன் மேனி எல்லாம்
துவண்டுவிடும் கொடியைப்போல
( காதலெனும்)
ஹோ ஹோ ஹோ ஒஓ ஓஒ ஓ ஹோஹோ
ஆஅ ஹா ஹாஅ ஆ ஆ
நாளெல்லாம் திருநாளாகும்
நடையெல்லாம் நாட்டியமாகும் (2)
தென்றலெனும் தேரின் மேலே
சென்றிடுவோம் ஆசையாலே
( காதலெனும்)
திரைப்படம் : பாக்யலக்ஷ்மி
பாடியவர் : பி.சுசீலா
இசையமைத்தவர்: எம்.எஸ்.வி
--------------------------------------------------
காதலெனும் வடிவம் கண்டேன்..
கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன்..
ஆசைக்கன்னி....
( காதலெனும்)
ஹோ ஹோ ஹோ ஒஓ ஓஒ ஓ ஹோஹோ
ஆஅ ஆஹா ஆஹாஅ ஆ ஆ
துள்ளாமல் துள்ளும் உள்ளம்
மின்னாமல் மின்னும் கன்னம்(2)
தொட்டவுடன் மேனி எல்லாம்
துவண்டுவிடும் கொடியைப்போல
( காதலெனும்)
ஹோ ஹோ ஹோ ஒஓ ஓஒ ஓ ஹோஹோ
ஆஅ ஹா ஹாஅ ஆ ஆ
நாளெல்லாம் திருநாளாகும்
நடையெல்லாம் நாட்டியமாகும் (2)
தென்றலெனும் தேரின் மேலே
சென்றிடுவோம் ஆசையாலே
( காதலெனும்)
திரைப்படம் : பாக்யலக்ஷ்மி
பாடியவர் : பி.சுசீலா
இசையமைத்தவர்: எம்.எஸ்.வி
2 Comments:
முத்துலட்சுமி, இந்தப் பாடல் எங்கள் பள்ளி நாட்களில் நாங்கள் முணுமுணுப்பது:))
இன்னும் வராத காதலனுக்கு ஒரு உருவம் இந்தப் பாடல்.
வெகு அருமை.
நானும் இலங்கை வானொலியில் வளர்ந்தவள்தான்.
ஆனால் டேப் செய்யும் வசதி அப்போது கிடையாது.:)
நன்றி .. வல்லி..
எனக்கு அந்த் பாட்டுல சுசீலா குரலும் .. நடுவில் வர ஹம்மிங்க் இருக்குப்பாருங்க.. ஓ ஒ ஹோஹோ அது ரொம்ப பிடிக்கும்...
Post a Comment