MADAI THIRANTHU.mp... |
மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது..
காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்..
(மடை திறந்து..)
நேற்றென் அரங்கிலே நிழல்களில் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்களம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்கலம்
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்..
(மடை திறந்து..)
படம்: நிழல்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி
ரீமிக்ஸ்:
Yogi B & Natchatra... |
ஆல்பம்: வல்லவன்
பாடியவர்கள்: யோகி B, நட்சத்திரா
மலேசியா
3 Comments:
அட, இப்போதான் இந்தப்பாட்டு வருதா? அடடே.. சரி, வல்லவன், யூ டிய்யூப் போட்டு இருக்கலாமே..
சேர்த்துடுங்க, ப்ளீஸ்
அண்ணே, தலைப்பை மட்டும் பார்த்துட்டு பின்னூட்டம் போட்டுட்டீங்களா??கொஞ்சம் கீழே பாருங்க. வல்லவன் ஏற்கனவே சேர்த்தாச்சு. :-) எஞ்சாய்.. ;-)
மடை திறந்து...
அருமையானப் பாடல்.
இளையராஜாவின் இசையில் திகட்டாத மெட்டு.
சந்திரசேகர், பாகி பேண்ட், ....
Post a Comment