Neengal Kettavai -... |
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.. லலலா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.. லலலா
அலை போலவே விளையாடுமே
சுகம் நூறாகுமே
மண் மேலே துள்ளும் மான் போலே
(பிள்ளை நிலா..)
என்னாளும் நம்மை விட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்
தென்னை இளஞ்சோலை பாலை விடும் நாளை
தென்னை இளஞ்சோலை பாலை விடும் நாளை
கையிரண்டில் அள்ளிக்கொண்டு காதோடு அன்னை மனம்
பாடும்..
கண்கள்..
மூடும்..
(பிள்ளை நிலா..)
ஆளான சிங்கம் ரெண்டும் கைவீசி நடந்தால்
காளடியில் பூமி எல்லாம் அடங்கும்
சிங்கார தங்கம் ரெண்டும் தேர் போல வளர்ந்தால்
ஆகாயம் வந்து இங்கே வணங்கும்
எங்களா தாயே உயிர் சுமந்தாயே
எங்களா தாயே உயிர் சுமந்தாயே
கந்தலிலே முத்துச் சரம் காப்பாத்தி கட்டி வைத்தாய்
நீயே..
எங்கள்..
தாயே..
(பிள்ளை நிலா..)
படம்: நீங்கள் கேட்டவை
இசை:இளையராஜா
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
விரும்பி கேட்டவர்: அர்சாத்
2 Comments:
அருமையான பாடல்...எனக்கு ரொம்ப....ரொம்ப பிடித்த பாடல் ;))
நன்றி
ரிப்பீட்டுக்கே ரிப்பீட்டே
Post a Comment