|
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே
(மேகமே..)
தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே
(மேகமே..)
தந்தியில்லா வீணை சுரம் தருமோ
தநிரிசா ரிமதநிச தநிபக
தந்தியில்லா வீணை சுரம் தருமே
புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ
பாவையின் ராகம் சோகங்களோ
ஆ....ஆ ஆ
பாவையின் ராகம் சோகங்களோ
நீரலை போடும் கோலங்களோ
(மேகமே..)
தூரிகை எறிகின்றபோது இந்த
தாள்களில் ஏதும் எழுதாது
தினம் கனவு எனதுணவு
நிலம் புதிது விதை பழுது
எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்
எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்
அதை எதற்கோ... ஓ...
(மேகமே..)
படம்: பாலைவனச் சோலை
இசை: கங்கை அமரன்
பாடியவர்: வாணி ஜெயராம்
விரும்பி கேட்டவர்: புதுகைதென்றல்
1 Comment:
இந்த படத்திற்கு இசையமைத்தது சங்கர்-கணேஷ் இரட்டையர்கள் நண்பரே... கங்கை அமரன் இல்லை...
Post a Comment