Friday, February 22, 2008

280. Tooth paste இருக்கு brush இருக்கு


Get this widget | Track details | eSnips Social DNA

Good morning..
Today you are my baby
Tooth paste இருக்கு brush இருக்கு எழுந்திரு மாமா
shower bath இருக்கு towel இருக்கு குளிச்சிரு மாமா
தோசை roast இருக்கு டீ இருக்கு குடிச்சிடு மாமா
(Toothpaste)

என் போல் யார் காவலன்
நாந்தான் உன் சேவகன்
(என் போல்..)
உயிரெல்லாம் உன் வசம் வைத்தவன்
உயிரெல்லாம் உன் வசம் வைத்தவன்
நான் தேடும் செல்வம் நீதானே கண்ணே
எனக்காக இங்கே உருவான பொன்னே
I love you my dear
Is it?
I love you my dear
என் கண்மணியே பொன்மணியே என் உயிர் ராஜா
உன் புன்னகையும் பூமுகமும் பொன்னிற ரோஜா
உன்னை ரொம்பவும்தான் புடிச்சிருக்கு my dear uncle
என் கண்மணியே பொன்மணியே என் உயிர் ராஜா
உன் புன்னகையும் பூமுகமும் பொன்னிற ரோஜா

நீதான் என் சொந்தமே
ஏதோ ஓர் பந்தமே
நீதான் என் சொந்தமே
ஏதோ ஓர் பந்தமே
உனது தாய் எனக்கும் ஓர் உறவுதான்
உனது தாய் எனக்கும் ஓர் உறவுதான்
நாந்தானே இங்கு அவள் போற்றும் தம்பி
நாள்தோறும் வாழ்வேன் அது போல நம்பி
You are right my dear
Certainly Darling
You are right my dear
என் கண்மணியே பொன்மணியே என் உயிர் ராஜா
உன் புன்னகையும் பூமுகமும் பொன்னிற ரோஜா
உன்னை ரொம்பவும்தான் புடிச்சிருக்கு my dear uncle
என் கண்மணியே பொன்மணியே லாலலலாலா
லலலாலலால லாலலலா லாலலலாலா

படம்: ரங்கா
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர்கள்: S ஜானகி, SP பாலசுப்ரமணியம்

விரும்பி கேட்டவர்கள்: ஆஷிஷ் அம்ருதா

3 Comments:

ஆஷ் அம்ருதா said...

ரொம்ப தேங்ஸ்,

எங்களுக்கு ரொம்பவும் பிடிச்சது இந்தப் பாட்டு.

எங்க மாமாக்கூட சந்தோஷமா இருந்த நாட்கள் ஞாபகம் வருது.

மாமா இப்ப வேற ஊர்ல இருக்காங்க.

we love u mama.

Ashish and Amrutha

மங்களூர் சிவா said...

ஹாஹா

சூப்பர் பாட்டுதான்.

Anonymous said...

ஜானகியம்மா இந்த பாடலில் குரலிலே குழந்தையாகவே மாறியிருப்பார். இப்படி பாட யாரால முடியும்??

Last 25 songs posted in Thenkinnam