Youtube-ல் பார்க்க
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
[மண்ணில் வந்த...]
அன்பு கொண்ட செல்லக் கிளி
கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா
நிலவே மலரே
நிலவே மலரே
மலரின் இதழே
இதழின் அழகே
எட்டி நிற்கும் வானம்
உன்னைக் கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்
அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்
தொட்டு தொட்டு நீராட்டும்
[எட்டி நிற்கும்...]
விழிகளில் கவிநயம்
விரல்களில் அபிநயம்
கண்ணே நீ காட்டு
விடிகிற வரையினில்
மடியினில் உறங்கிடு
பாடல் நீ கேட்டு
[நிலவே மலரே...]
[மண்ணில் வந்த...]
புன்னை இலை போலும்
சின்ன மணி பாதம்
மண்ணில் படக் கூடாது
பொன்னழகு மின்னும்
முன்னழகு பார்த்து
கண்கள் படக் கூடாது
[புன்னை இலை...]
மயில்களின் இறகினில் அழகிய விழிகளை
நீ தான் தந்தாயோ
மணிக் குயில் படித்திடும் கவிதையின் இசையென நீ தான் வந்தாயோ
[நிலவே மலரே...]
[மண்ணில் வந்த...]
நிலவே... மலரே...
விரும்பிக் கேட்டவர்: அண்ணன் நாமக்கல் சிபி
படம்: நிலவே மலரே
இசை: M.S. விஸ்வநாதன்
பாடியவர்: P.சுசீலா
Monday, February 18, 2008
269. மண்ணில் வந்த நிலவே
பதிந்தவர் ஜே கே | J K @ 1:17 PM
வகை MS விஸ்வநாதன், P சுசீலா
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
Thanks JK!
யூ ட்யூல இந்த பாட்டைத் தேடிகிட்டு இருந்தேன்.
மிக்க நன்றி.
புதுகைத் தென்றல்,
உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க! நாங்க தேடித் தரோம்(இயன்ற வரை)
:)
நன்றிங்க.
கண்டிப்பா கேக்கறேன்.
Post a Comment