நாயகன் படத்தில் இளையராஜாவின் இசை தாலாட்டில் தென்பாண்டி சீமையிலே பாட்டை யாரும் கேட்கமால் இருந்திருக்க முடியாது. ஆறே ஆறு வரிகளில் அழுத்தமான அதுவும் எளிதான வார்த்தைகளில் இந்தளவுக்கு சோகத்தை கொண்டு வரமுடியாமென இனி வாய்ப்புக்கள் இல்லவே இல்லன்னு சொல்லலாம்.
தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே
மான் போலே வந்தவனே
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
வளரும் பிறையே தேயாதே,
இனியும் அழுது தேம்பாதே,
அழுதா மனசு தாங்காதே
(தென்பாண்டி சீமையிலே)
இங்கே பாடும் நிலா SP.பாலசுப்பிரமணியன் அவர்கள் பாடிய இந்த பாடலின் வெர்சனை கேட்டு மகிழுங்களேன்.
இளையராஜா & கமல்ஹாசன்:-
வீடியோ காட்சி:-
Tuesday, December 18, 2007
121.தென்பாண்டி சீமையிலே
பதிந்தவர் இராம்/Raam @ 2:53 PM
வகை 1980's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, கமல்ஹாசன்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
சூப்பர் பாட்டு மாப்பி...இது ராசாவோட 400வது படம் ;))
Post a Comment